நமது தேசிய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் சம்மேளன மாநாடு (FNPO Federal Congress) வருகிற நவம்பர் 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை கொல்கத்தா மாநகரில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் நமது தமிழ் மாநில மூன்றாம் பிரிவின் சார்பாளர்களாக அகில இந்திய துணை செயலாளர் திரு சரவணன் அவர்களும்
தமிழ் மாநில கன்வீனர் திரு திருஞான சம்பந்தம் அவர்களும்
தூத்துக்குடி கோட்டசெயலாளர் திரு உதய குமாரன் அவர்களும் சென்னை மத்திய கோட்டம் திரு சத்திய நாராயணன் அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இம்மாநாடு சிறக்க நெல்லை கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்

October 31, 2015
Kalaivaraikalai

0 comments:
Post a Comment