Wednesday, 6 January 2016

Volunteers called for the Post of Treasurer in Tirunelveli Division.

அன்பு தோழர்களே 
வணக்கம் , திருநெல்வேலி கோட்டத்தில் காலியாக உள்ள Treasurer பதவிகளுக்கு அந்ததந்த அலுவலகங்களில் இருந்து விருப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.   உங்கள் அலுவலகங்களில் Treasurer பதவி காலியாக இருந்து அவ்வாறு விண்ணப்பங்கள் கேட்கப்பட்டிருக்கிறதா என்பதை  உறுதி படுத்திகொள்ளவும்.நன்றி 
கடைசி தேதி : 12.01.2016
S. சூரியகலா
கோட்ட செயலாளர்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms