ஒருமுறை அல்ல இருமுறை உரிய இடத்தில் அமர்த்தி அழகு பார்த்தது தேசிய சங்கம்.
எந்நன்றி கொண்டார்க்கும் ஊய்வுண்டாம் உய்வில்லை .........(?).........
இது வள்ளுவன் வாக்கு
===========
வஞ்சகன் யார் ? என்பதை ஊரறியும்
அட மேட்டருக்கு வருவோம்...............
சபாஷ் ! புள்ளிராஜா அண்ணா !
தான் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது நம்ம புள்ளிராஜா ..........
தன்னை நம்பியவரை நட்டாற்றில் விடுவது புள்ளிராஜாவுக்கு இது புதிதல்ல.....
இது முதலுமல்ல .....
நல்லவேளை தேசிய சங்கத்தினரை மாற்றவே நான்தான் கோவில்பட்டி வாங்கி கொடுத்தேன் என்று சொல்லாமல் போனாரே .................
உன்னைப்போல அல்ல தன சுயலாபத்துக்காக தன்னை நம்பியவனையே காட்டி கொடுப்பது உதயாவின் தொழில் அல்ல !
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது இப்போது தெரிகிறது.
0 comments:
Post a Comment