Tuesday, 17 May 2016

26 th Divisinal conference @ Tirunelvleli HPO

நமது தேசிய சங்க முச்சங்க 26 வது கோட்ட மாநாடு 15.05.2016 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற்றது.
நமது கோட்ட தலைவர் திரு.S.A.இராமசுப்பிரமணியன்அவர்கள் தலைமை தாங்கினார் 
முதலில் தூத்துக்குடி கோட்டம் செயலாளர் திரு.N.J. உதய குமரன் அவர்கள் சங்க கொடியை ஏற்றினார் திரு.செல்லையா அவர்கள் இறைவணக்கம் பாட கூட்டம் இனிதே தொடங்கியது.
           முச்சங்க செயலாளர்கள் ஆண்டறிக்கை வாசிக்க,  முச்சங்க பொருளாளர்கள் நிதி நிலை அறிக்கையை அளித்தனர். பின்பு ஏகமனதாக ஆண்டறிக்கை, நிதி நிலை அறிக்கை ஏற்றுக்கொள்ள பட அமைப்பு நிலை விவாதம் தொடங்கியது.  பல்வேறு உறுப்பினர்கள் விவாதத்தில் பங்குபெற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
திரு.E.ஆனந்தராஜ் திரு.G.கிருஷ்ணன் போன்றவர்கள் வாழ்த்துரை வழங்க கோவில்பட்டி கோட்டம் செயலர் திரு.G.சமுத்திர பாண்டியன் 
அம்பை கிளை செயலாளர் திரு.C.முத்துசாமி
தூத்துக்குடி கோட்டம் செயலாளர் திரு.N.J. உதய குமரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
திரு.J.குணா நன்றி நவில கூடம் இனிதே நிறைவுற்றது.
கூட்டத்தில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர்
பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டன.






LIST OF OFFICE BEARERS FOR THE YEAR 2016-2018

            NUPE GROUP C TIRUNELVELI DIVISION

S/Shri.

PRESIDENT             ;  S.A.Rama Subramanian, Postmaster Gr I, Kalakad SO

VICE PRESIDENT :

1. S.Venkateswaran, Postmaster Gr II, Vallioor SO

2.S.Rajendran, APM SB, Tirunelveli HO

3.S.Arumugam, PA, Tirunelveli HO



SECRETARY : S.Suriakala, PA, Tirunelveli HO

ASST SECRETARY HQ : J.Gunasekaran, PA, Tirunelveli Town SO
ASST SECRETARIES
1.D.Kalavathy, PA, Tirunelveli HO
2.M.Nambirajan, SPM, Tirunelveli RS
3.S.Anandaraj, PA, Maruthakulam,
4. D.Sudalai Muthu, PA, Palayankottai HO

TREASURER : M.Ramesh, PA, IC Pettai
ASST TREASURER : S.Sermakani, PA, Palayankottai HO

ORGANISING SECRETARIES
1. S.Padmasri Lakshmi, PA, Perumalpuram
2.T.Kalaiveni, PM Gr I, Perumalpuram
3.M.Mariammal, PA, Tvl Pettai

 AUDITOR : A.S.Devaratna Mebal, PA, Palayankottai HO

NUPE POSTMAN AND MTS TIRUNELVELI DIVISION
S/Shri.
PRESIDENT  : S.Ramalingam, Head Postman, Tirunelveli HO

VICE PRESIDENT
1. Swaminathan, Postman, IC Pettai
2.Murugan, Postman, Palayankottai HO
3.Mariappan, Postman, Tirunelveli Town SO.

SECRETARY : M.Somasundaran, MTS, Tirunelveli HO
ASST SECRETARY HQ : Venkatachalam, Postman, Tirunelveli Town.
ASST SECRETARIES :
1. Ambeth, Postman, Perumalpuram
2.Venkatasubramanian, Postman, Kudankulam

TREASURER : L.Vanaja, Postwoman, Vannarpeettai
ASST TREASURER : Chellammal, MTS, Tirunelveli HO

ORGANISING SECRETARIES
1. Mohan, MTS, Maharaja Nagar
2.Manimala, MTS, Tirunelveli Town
3.Paulpandi, Postman, Maharaja Nagar.
  
            NUGDS TIRUNELVELI DIVISION
S/Shri.
PRESIDENT C. Gomathinayagam GDS MD Thirukurungudi SO
VICE PRESIDENT
1. S. Madasamy GDS MD NAkkanery BO Radhapuram SO
2. P. Esakki GDS BPM K.C. Puram BO Padmaneri SO
3. A. Nagarajan GDS  BPM N. T. Pattayam BO Tirukurungudi SO
4. M. Rajendran GDS K.C. Puram BO Padmaneri SO
5. G. Venkatachalam GDS Pkr Thirukurungudi SO

SECRETARY C. Saravanakumar GDS Palayankottai HO
ASST SECRETARIES
1. S. Vellammal GDS BPM Kallikulam BO Padmaneri SO
2. P. Banumathi GDS Kudankulam
3. N. Dhamodaran GDS MD Rajakamangalam BO Dalapathisamudram SO

TREASURER  G. Thirunamam GDSMC/MC   N. T. Pattayam BO Tirukurungudi SO
ASST TREASURER S. Prabhavathy GDS BPM Patterpuram Nanguneri SO

ORGANISING SECRETARIES
1. N. Shunmugasundari DGS BPM Erukkanthurai BO Kudankulam SO
2. S. Perumal GDS Unnankulam BO
3. S. Veerabhagu GDS DA Erukkanthurai BO Kudankulam SO

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms