அன்பார்ந்த தேசிய நெஞ்சங்களே
வணக்கம் நமது தேசிய சங்கத்தின் மூன்றாம் பிரிவின் அகில இந்திய மாநாடு வருகிற பிப்ரவரி மாதம் 5 ம் தேதி முதல் 7 தேதி வரை "Gods Own Country" என்ற பெருமைக்குரிய கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரம் நகரில் நடைபெறுகிறது.
அந்த மாநாட்டின் சிறப்பு அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
மாநாட்டின் பார்வையாளர் கட்டணம் : Rs 1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் நகரை சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் :
1. ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோயில்
2.ஆட்டுக்கல் பகவதியம்மன் திருக்கோயில் 3. ஹனுமான் ஆலயம்
4. பீமா பள்ளி (மசூதி) 5. வெட்டுக்காடு சர்ச்
6. கோவளம் கடற்கரை 7.விழிஞ்சம் துறைமுகம்
8. சங்குமுகம் கடற்கரை 9.வற்கலா கடற்கரை
10. வெளி சுற்றுலா கிராமம் போன்றவை உள்ளன.

0 comments:
Post a Comment