அம்பை கிளை சங்க மாநாடு 2017
அன்புடையீர்,
நமது அம்பாசமுத்திரம் கிளை சங்க மாநாடு 26.01.2014 வியாழக்கிழமை அன்று காலை 1100 மணிக்கு அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெறும். அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரல்
சங்க கொடி ஏற்றுதல் : திரு.K.ஆறுமுகம் அவர்கள்
முன்னாள் கிளைசெயலாளர் P4
தலைமை : திரு.V.இராம சுப்பிரமணியன் அவர்கள்
கிளை சங்க தலைவர்
முன்னிலை : திரு.S.A.இராம சுப்பிரமணியன் அவர்கள்
கோட்ட தலைவர், திருநெல்வேலி
வரவேற்புரை :திரு திரு இராமர் அவர்கள்
ஈராண்டறிக்கை :திரு முத்துசாமி அவர்கள்
கிளை செயலாளர்
நிதிநிலை அறிக்கை : திருமதி கனகவள்ளி அவர்கள், பொருளாளர்
* அமைப்பு நிலை
* தீர்மானங்கள்
* புதிய நிர்வாகிகள் தேர்வு
* புதிய மற்றும் ஒய்வு பெற்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு
* கிளைசங்கத்திற்கு புதிய வலைத்தளம் தொடக்கம்
வாழ்த்துரை : திரு.G.சண்முகநாதன் அவர்கள்
முன்னாள் கிளைசெயலாளர் P
சிறப்புரை : திரு.P.திருஞானசம்பந்தம் அவர்கள்
தலைவர் இடைக்கால குழு
திரு.N.J.உதய குமாரன், கோட்டசெயலாளர் தூத்துக்குடி
திருமதி.S.சூரிய கலா, கோட்டசெயலாளர் திருநெல்வேலி
திரு.S.A.இராம சுப்பிரமணியன் அவர்கள் கோட்ட தலைவர்,
திரு.J.குணசேகரன் உறுப்பினர் இடைக்கால குழு
திரு.M. இரமேஷ் கோட்ட பொருளாளர்
நன்றியுரை : புதிய செயலாளர்
0 comments:
Post a Comment