வருகின்ற 21.01.2017 சனிக்கிழமை மாலை 0600 மணிக்கு தேசிய சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் திருநெல்வேலி
தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெறும். உறுப்பினர்கள் அனைவரும்
கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது.
இடம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
முன்னிலை : திரு.S.வெங்கடேஸ்வரன்,உதவி தலைவர் P3.
பொருள் :
1. அகில இந்திய மாநாடு 2017 -திருவனந்தபுரம்
2. சங்க அமைப்பு குறித்த ஆய்வு
3. கோட்ட மட்ட பிரச்சனைகள்
4. மற்றவை தலைவர் அனுமதியுடன்
சூரியகலா சோமசுந்தரம்
செயலாளர் P3 செயலாளர் P4
அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நிரல்
நாள் 21.01.2017 நேரம் சனிக்கிழமை மாலை 0600 மணிஇடம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
கூட்டு தலைமை : திரு S.A. இராமசுப்பிரமணியன் தலைவர் P3
திரு.S. இராமலிங்கம் தலைவர் P4 முன்னிலை : திரு.S.வெங்கடேஸ்வரன்,உதவி தலைவர் P3.
பொருள் :
1. அகில இந்திய மாநாடு 2017 -திருவனந்தபுரம்
2. சங்க அமைப்பு குறித்த ஆய்வு
3. கோட்ட மட்ட பிரச்சனைகள்
4. மற்றவை தலைவர் அனுமதியுடன்
சூரியகலா சோமசுந்தரம்
செயலாளர் P3 செயலாளர் P4
0 comments:
Post a Comment