CADRE RESTRUCTURING ORDERS
NEITHER DEFERRED NOR KEPT IN ABEYANCE
As on date, there are no orders keeping the Cadre Restructuring orders in abeyance. Circles are reported in the process of identifying the posts and convening the DPCs. NAPE Group C discussed with the Department today (28.04.2017) also and submitted letter.General Secretary
NAPE Group C
Hats Off to Shri.Kishan Raoji and others.
ஒரு வட்டத்துக்கு ஒரு PMG என்ற நிலை மாறி இன்று 5 PMG ஒரு CPMG வரை சென்றனர் என்றால் ஒரு DG இரண்டு DG ஆனார்கள் என்றால் கடந்த முப்பது வருடங்களில் 5 Cadre Restructuring அதிகாரிகளுக்கு நிறைவேற்றப் பட்டதால் தான் என்பதை மறந்து.
நமது எதிர் கால சந்ததியினர் உயர வேண்டும் என்பதை விடுத்து 30 வருடங்களுக்கு பிறகு கஷ்டப்பட்டு Gr. C க்கு வந்த Cadre Restructure ரை எப்படிடா கிடப்பில் போட முடியும் என்று முயலும் மாற்று சங்கத்தின் தொடர் முயற்சிக்கு எதிராக இலாகாவின் வளர்ச்சி ஒன்றை முன்னிறுத்தி இந்த Cadre Restructure ல் சில குறைகள் இருந்தால் விரைந்து களைந்து இளைஞர்கள் முன்னேற வழிவகை செய்ய வேண்டும் என்ற நமது துறை இளைஞர்களின் விருப்பத்திற்கு இணைக்க செயல்படும் தேசிய சங்கத்தின் அகில இந்திய சங்கத்திற்கு நெல்லை கோட்டத்தின் சார்பாக வீர வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
0 comments:
Post a Comment