22.07.2017 அன்று நடைபெற்ற தேசிய அஞ்சல் ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்தலில்
மாநில உதவிச் செயலாளர் பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை தவற
விட்டாலும் எங்களுக்கு வாக்களித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் மற்றும்
தேர்தலில் பங்கு பெற்று ஐனநாயக கடமை ஆற்றிய அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த
நன்றிகள்.
இத்தேர்தலில் தங்கள் அணியில் போட்டியிடநெல்லைகோட்டத்தின் எங்கள் இருவருக்கும் வாய்ப்பளித்த தொழிற்சங்க மூத்தமுன்னோடி
திருமிகு கவுஸ்பாட்சா அவர்களுக்கும்
தோழர் சுல்தான்முகைதீன் அவர்களுக்கும் எங்களது நன்றி.
இத்தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்கும்
மாநில தலைவர் திரு சரவணன், திருவண்ணாமலை அவர்களுக்கும்
மாநில செயலாளர் திரு உதயகுமாரன், தூத்துக்குடி அவர்களுக்கும்
மாநில பொருளாளர் திரு குணசேகரன், திருநெல்வேலி அவர்களுக்கும் மற்றும் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது வாழ்த்துகள்.
என்றும் தோழமையுடன் தொழிற்சங்க பணியில்.......
இராம சுப்பிரமணியன் சூரியகலா
கோட்ட தலைவர் கோட்ட செயலாளர்

0 comments:
Post a Comment