Thursday, 14 August 2014
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
August 14, 2014
Kalaivaraikalai
நமது கோட்டத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடியை அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் ஏற்றி கொண்டாடவும் அதில் அனைத்து ஊழியர்களும் பங்குபெறவும் நமது கோட்ட நிர்வாகம் விடுத்த வேண்டுகோளை தேசிய பற்றுடன் தேசிய சங்கம் வரவேற்கிறது.
அந்தந்த அலுவலகங்களில் அந்த அலுவலக தலைமை அதிகாரி கொடியேற்றி கொண்டாடுவது தான் நமது மரபும் பாரம்பரியமும் ஆகும். ஆனால் கோட்ட அலுவலகத்திலிருந்து வந்த இன்றைய இ மெயிலில் புதிய நடைமுறையாக பாரம்பரியத்தை மாற்றும் விதமாக தலைமை அஞ்சலக Postmaster களை விடுத்து அந்ததந்த பகுதி ASPOs களை கொடியேற்ற சொல்வதை கோட்ட நிர்வாகம் மறுபரிசிலனை செய்ய வேண்டுகிறோம்.
Wednesday, 13 August 2014
திருநெல்வேலி தலைமை அஞ்சலக அதிகாரி யார் ?
August 13, 2014
Kalaivaraikalai
திரு கடற்கரையாண்டியா ? திரு பாட்சாவா ?
திரு கடற்கரையாண்டி Postmaster ஆகா பணியாற்றி வருகிறார்.
ஆனால் Cash Overseer ஆகா அதே அலுவலகத்தில் பணிபுரியும் திரு பாட்சா அவர்கள் காலை 0900 மணி முதல் மதியம் 0100 மணி வரை Postmaster அறையில் அமர்ந்து தொலைபேசி எடுப்பது முதல் அத்தனை அதிகாரங்களையும் (தனது வேலையை தவிர ) அனைவரிடத்திலும் வரம்பின்றி மேற்கொள்கிறார்.
இந்த நேரங்களில் இவர் Postmaster அறையிலே அமர்ந்து இருப்பதால் குறிப்பாக பெண் ஊழியர்கள் மத்தியில் தங்கள் தேவைகளை கூட Postmaster இடம் எடுத்துரைக்க தர்மசங்கடபட நேரிடுகிறது.
இந்நிலையை மாற்ற Postmaster உடனடியாக ஆவன செய்ய வேண்டுகிறோம்.
திரு கடற்கரையாண்டி Postmaster ஆகா பணியாற்றி வருகிறார்.
ஆனால் Cash Overseer ஆகா அதே அலுவலகத்தில் பணிபுரியும் திரு பாட்சா அவர்கள் காலை 0900 மணி முதல் மதியம் 0100 மணி வரை Postmaster அறையில் அமர்ந்து தொலைபேசி எடுப்பது முதல் அத்தனை அதிகாரங்களையும் (தனது வேலையை தவிர ) அனைவரிடத்திலும் வரம்பின்றி மேற்கொள்கிறார்.
இந்த நேரங்களில் இவர் Postmaster அறையிலே அமர்ந்து இருப்பதால் குறிப்பாக பெண் ஊழியர்கள் மத்தியில் தங்கள் தேவைகளை கூட Postmaster இடம் எடுத்துரைக்க தர்மசங்கடபட நேரிடுகிறது.
இந்நிலையை மாற்ற Postmaster உடனடியாக ஆவன செய்ய வேண்டுகிறோம்.
Tuesday, 12 August 2014
கோட்ட கண்காணிப்பாளருடன் சந்திப்பு.
August 12, 2014
Kalaivaraikalai
நமது கோட்ட செயலாளர் திரு S.A.இராம சுப்பிரமணியன் மற்றும் தலைவர் (பொ) திருP.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று மாலை நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு லக்ஷ்மணன் அவர்களை சந்தித்து கோட்ட மட்ட பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். மேலும் தொடர்ந்து பல்வேறு மாதங்களாக நடத்தபடாமல் இருக்கும் மாதாந்திர பேட்டியை உடனே நடத்த வலியுறித்தினர், அவரும் உடனடியாக அடுத்தவாரமே நடத்துவதாக உறுதியளித்தார். அவருக்கு எமது நன்றிகள்.
Monday, 11 August 2014
Congratulation
August 11, 2014
Kalaivaraikalai
30th Divisional conference of Tuticorin division was conducted on 10.08.2014 under the president
ship of Sri.P.Thirugnana Sampantham, President, Tuticorin Division and Convener Adhoc Committee, Tamilnadu Circle at Tuticorin HO.
Our Divisional Secretary Shri. S.A.Rama Subramanian,
Dindigul Divsional Secretary, Shri.Muthiah,
Kovilpatti Divisional Secretary G.Samuthirapandian, greeted the conference.
Dindigul Divsional Secretary, Shri.Muthiah,
Kovilpatti Divisional Secretary G.Samuthirapandian, greeted the conference.
Sri.P.S.Babu, Former All India General Secretary, NUPE Gr C,
Haji.Janab.M.Malik, Former Asst Circle Secretary, Tamilnadu Circle addressed in this conference.
Following were elected as office
bearers for P3 for the next two years.
President : Sri.P.Thirugnana Sampantham, APM(G), Tuticorin HO
Secretary : Sri.N.J.Udaya Kumaran, OA, Tuticorin HO.
Treasurer : Sri. S.Anantha Raman, SPM, Padmanabamangalam.
Elaborate
arrangements had been made for the Conference by Reception Committee, Tuticorin Division. Our
Divisional union earnestly greets the newly elected office bearers.
Saturday, 9 August 2014
"கலங்கரைவிளக்கு" Hand Book 2014
August 09, 2014
Kalaivaraikalai
அன்பு வாசகநண்பர்களே !
வணக்கம், அஞ்சல்துறை சார்ந்த அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி நமது தேசிய சங்கத்தின் முன்னாள் மாநில உதவி செயலாளர் ஒய்வு பெற்ற திரு.M. மாலிக் அவர்கள் தொகுத்து எழுதிய "கலங்கரைவிளக்கு" என்ற வழிகாட்டி புது பொழிவுடன் புத்தம் புதிய பதிப்பாக பதிப்பாக்கபட்டுள்ளது.
புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ச.ஆ. இராம சுப்பிரமணியன்
கோட்ட செயலாளர்,
தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் திருநெல்வேலி 627003
அலைபேசி எண் : 94439 00200 & 96 26 26 4774
சங்க நல நிதிக்காக நன்கொடை : ரூபாய் 50 மட்டும்.
VPP யில் வேண்டுவோர் கூடுதலாக ரூபாய் 20 மட்டும் (VPP Charge).
புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கை 115
வெளியிடுவோர் : திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி கோட்ட சங்கங்கள்
அன்பார்ந்த கோட்ட/கிளை செயலாளர்கள் அனைவரின் கவனத்திற்கு :
நமது உறுப்பினர்களுக்கு வாங்கி கொடுக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது எனவே உங்கள் பிரதிகளுக்கு உடனடியாக தொடர்பு கொள்க.
Friday, 8 August 2014
JOINT MEMORANDUM OF GROUP C SUBMITTED
August 08, 2014
Kalaivaraikalai
THE JOINT MEMORANDUM OF GROUP C SUBMITTED BY NAPEC AND AIPEU GROUPC.
TO DOWN LOAD CLICK THE LINK NAPEGC-DataBase AND JOINT MEMORANDUM IN THE DATABASE.
GENERAL SECRETARY
GENERAL SECRETARY
வாழ்த்துகிறோம்
August 08, 2014
Kalaivaraikalai
10.08.2014 அன்று நடைபெறும் தூத்துக்குடி கோட்ட மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்
இடம் : தலைவர் K R அரங்கம்
தூத்துக்குடி தலைமை அஞ்சலகம்
நாள் : 10.08.2014 நேரம் : காலை 0930 மணி
தலைமை : திரு P. திருஞான சம்பந்தம் அவர்கள்
கோட்ட தலைவர் தூத்துக்குடி
Convenor, தமிழ்மாநில இடைக்கால குழு
ஹாஜி M. மாலிக் அவர்கள் தொகுத்து எழுதிய
"கலங்கரை விளக்கு" அஞ்சல் ஊழியர் வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா
முதல் பிரதியை வெளியிடுபவர் : திரு.P.S.பாபு அவர்கள்
முன்னாள் அ இ பொது செயலாளர் NAPE Gr C
முதல் பிரதியை பெறுபவர் : திரு.K. ஸ்ரீதரன் அவர்கள்
கோட்ட செயலாளர் புதுகோட்டை
இடம் : தலைவர் K R அரங்கம்
தூத்துக்குடி தலைமை அஞ்சலகம்
நாள் : 10.08.2014 நேரம் : காலை 0930 மணி
தலைமை : திரு P. திருஞான சம்பந்தம் அவர்கள்
கோட்ட தலைவர் தூத்துக்குடி
Convenor, தமிழ்மாநில இடைக்கால குழு
ஹாஜி M. மாலிக் அவர்கள் தொகுத்து எழுதிய
"கலங்கரை விளக்கு" அஞ்சல் ஊழியர் வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா
முதல் பிரதியை வெளியிடுபவர் : திரு.P.S.பாபு அவர்கள்
முன்னாள் அ இ பொது செயலாளர் NAPE Gr C
முதல் பிரதியை பெறுபவர் : திரு.K. ஸ்ரீதரன் அவர்கள்
கோட்ட செயலாளர் புதுகோட்டை
அனைவரும் வருக
Thursday, 7 August 2014
No proposal for grant of Interim Relief to Central Government employees
August 07, 2014
Kalaivaraikalai
GOVERNMENT OF INDIA
MINISTRY OF FINANCE
RAJYA SABHA
MINISTRY OF FINANCE
RAJYA SABHA
QUESTION NO 2814
ANSWERED ON 05.08.2014
Interim relief of 7th Pay
Commission for Central Government Employees
2814 Shri T.K. Rangarajan
Will the Minister of FINANCE be pleased
to state :-
(a) the present status of the 7th Pay
Commission for the Central Government Employees;
(b) whether Government has finalized
proposal to give Interim Relief; and
(c) if so, the quantum of relief?
ANSWER
MINISTER OF STATE IN THE MINISTRY OF FINANCE (SMT. NIRMALA SITHARAMAN)
(a) : The 7th Central Pay Commission has
already been set up vide Resolution dated 28th February, 2014. The Commission
has started functioning
(b) & (c): No proposal for grant of
Interim Relief to Central Government employees is at present under
consideration of the Government.
There is no proposal to enhance Earned Leave and Casual Leave – Central Government
August 07, 2014
Kalaivaraikalai
Employment to the dependant on compassionate grounds
There is no proposal to enhance
Earned Leave and Casual Leave – Central Government
GOVERNMENT OF INDIA
MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS
LOK SABHA
MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS
LOK SABHA
UNSTARRED QUESTION NO 2011
ANSWERED ON 23.07.2014
ANSWERED ON 23.07.2014
WORKING DAYS FOR CENTRAL
GOVERNMENT EMPLOYEES
2011 . Shri S.P. MUDDAHANUMEGOWDA
PONGULETI
SRINIVASA REDDY
Will the Minister of PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS be pleased to state:-
(a) whether the Government is considering any proposal to change the present five days working for the employees of the Central Government Ministries/Departments;
(b) if so, the details thereof and the reasons therefor;
(c) whether the Government has consulted the Employees Union across the country in this regard;
(d) if so, the details thereof and the reaction of these Employees Union thereto; and
(e) whether there is any proposal to enhance Earned Leave and Casual Leave being granted to the employees and if so, the details thereof and if not, the reasons therefor?
ANSWER
Minister of State in the Ministry
of Personnel, Public Grievances and Pensions and Minister of State in the Prime
Minister’s Office. (DR. JITENDRA SINGH)
(a): No, Madam.
(b) to (d): Does not arise, Madam.
(e): There is no such proposal under consideration of the Government.
Employment to the dependant on
compassionate grounds
GOVERNMENT OF INDIA
MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS
LOK SABHA
MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS
LOK SABHA
UNSTARRED QUESTION NO 1928
ANSWERED ON 23.07.2014
ANSWERED ON 23.07.2014
EMPLOYMENT TO DEPENDANTS
1928 . Shri BHOLA SINGH
Will the Minister of PERSONNEL, PUBLIC
GRIEVANCES AND PENSIONS be pleased to state:-
(a) whether there is a provision in the
Government to provide employment to the dependant of a person who dies in
harness on compassionate grounds;
(b) if so, the details of the rules laid down in
this regard;
(c) whether there is a provision to give jobs to
these dependants within a prescribed time-limit;
(d) if not, the reasons therefor; and
(e) the details of the number of such cases
pending alongwith the time by which they are likely to be disposed of,
Ministry/ Department-wise?
ANSWER
Minister of State in the Ministry
of Personnel, Public Grievances and Pensions and Minister of State in the Prime
Minister’s Office. (DR. JITENDRA SINGH)
(a) & (b): Compassionate Appointment
in Government are regulated as per instructions issued by Department of
Personnel and Training’s vide Office Memorandum No. 14014/6/94- Estt.(D) dated
09.10.1998 as amended from time to time. All these instructions have been
consolidated vide Office Memorandum No.14014/02/2012-Estt.(D) dated 16.01.2013.
(c): No, Madam.
(d): The time limit of three years for
making compassionate appointment has been withdrawn vide this Department’s
Office Memorandum No. 14014/3/2011-Estt.(D) dated 26.07.2012.
(e): Department of Personnel &
Training only lays down the policy of compassionate appointment which is
implemented by the Administrative Ministries/Departments while considering the
cases of compassionate appointment. The Administrative Ministries/ Departments
are required to monitor the state of implementation of compassionate
appointment under their respective jurisdiction. DoP&T does not have
information on specific details on the number of applications under
consideration of the Union Government for appointment on compassionate grounds,
department-wise.
source: Lok Sabha
PM encourages self-certification in place of affidavits and attestations to benefit the common man.
August 07, 2014
Kalaivaraikalai
Press
Information Bureau
Government
of India
Prime
Minister’s Office
01-August-2014
16:36 IST
PM encourages self-certification in
place of affidavits and attestations to benefit the common man
·
All Union Ministries and State
Governments asked to make provision for self-certification and abolition of
affidavits, not required by law
·
PM steps in to reform the public
service delivery system, bridge governance deficit
The Prime Minister, Shri Narendra
Modi, has sought minimum use of affidavits and shift to self-certification, so
as to benefit the common man.
In a citizen-friendly initiative,
all Ministries and Departments of the Union Government, and all State
Governments, have been asked to make provision for self-certification of
documents in place of affidavits.
The requirement of attestation by
Gazetted Officer is also sought to be replaced by self-certification by the
citizen.
Under the self-certification method,
the original documents are required to be produced at the final stage.
The Prime Minister, during his
meeting with all Union Secretaries on June 4th, 2014, had spoken of reforming
the public service delivery system, and bridging the governance deficit. This
measure is a start in that direction. It is expected to benefit the people
immensely, as all affidavits not required by law shall eventually be done away
with.
In communications addressed to all
Secretaries of the Union Government as well as the Chief Secretaries of
States/Administrators of Union Territories, the Department of Administrative Reforms
and Public Grievances has noted that “obtaining either an attested copy or
affidavit not only costs money to the poor citizen but also involves wastage of
time of the citizens as well as of the Government officials.” The Department
has called for a review of the existing requirement of affidavits and
attestation by Gazetted Officers, and replacement by self-certification.
In case of false self-certification, relevant provisions
under the Indian Penal Code would apply.
Source : PIB
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)



