The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Tuesday, 9 October 2012

Wish you a Happy World Post Day - Oct 9


TN JCA DECISION ON RECORDED MINUTES AND AFTERMATH

11.10.2012 இல் அறிவிக்கப் பட்டபடி  வேலைநிறுத்தம்
         05.10.12 அன்று காலை  தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற  பேச்சு வார்த்தை  குறித்தும் , பின்னர் மதியம் அதன் மீதான  CPMG, TN  உடன்  நடைபெற்ற இரு தரப்பு பேச்சு வார்த்தை குறித்தும் நமது  FNPO வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டிருந்தது. திங்கள் அன்று  பேச்சு வார்த்தையின் பதிவு செய்யப்பட்ட MINUTES COPY  கிடைத்தவுடன்  இதன் மீதான  அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து JCA  கூடி முடிவெடுத்து அறிவிப்பதாக  தெரிவித்திருந்து. 


Monday, 8 October 2012

தடம் மாறும் ஊழியர்கள்  -
தொழிற்சங்க போட்டிகள் ஆரோக்கியமாக உள்ளதா ?

           கடந்த சில தினக்களுக்கு முன்னால் ஒரு மொட்டை கடிதம் சில ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  அதில் குறிப்பாக SPOs, ASPOs(HQ), SC/ST மற்றும் சில பெண் ஊழியர்கள் மீது சேற்றை வாரி இரைக்கும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன.  தங்கள் சுய லாப நோக்கில் நமது சக பெண்  ஊழியர்களையும்  விட்டு வைக்காமல் தவறான பாலியல் சிந்தனையோடு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன.
                மொட்டை போடும் யாரும் தங்கள் பெயரை போடுவதில்லை. ஆனால் இந்த புத்திசாலிகள் (?) தங்களை ஒரு அணியினராக காட்டியுள்ளனர். இவர்கள் அதிலும் தங்கள் எதிரணியினரை கேவலபடுத்த அவர்கள் பெயரை போட்டுள்ளனரோ என ஐயப்பட தோன்றுகிறது.
இது இன்று நேற்று அல்ல . திருநெல்வேலிக்கு இது புதிதும் அல்ல
ஆனால் இது முடிவாக வேண்டும் என்பது நமது விருப்பம்
கோட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கும் என  ஊழியர்கள் குறிப்பாக பெண் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

Sunday, 7 October 2012

STRIKE TALKS WITH CPMG


                     At 15.30hrs on 5-10-12, Talks on Strike Notice with Chief PMG Ms.Hilda Abraham held. DPS[Hqrs] Sri.J.T.Venkateswarlu also participated. All Circle secretaries of JCA participated. Unions were sticking to the demands of Strike notice. Chief PMG after the discussion, finally announced that she will order for free and fair enquiry on the complaints against the PTC Director Ms.Nirmala devi. Enquiry will be conducted at the Circle office,Chennai. Based on the findings of the enquiry an appropriate action will be taken with out any hesitation, again on 16-10-12 we will have a meetings to discuss about the findings of the enquiry report.Meantime , the Chief PMG will go to Madurai on 9-10-12 and discuss all these issues with Director, PTC and DPS southern Region.
                Our JCA insisted pending enquiry the Director PTC must be transferred, this was not accepted by Chief PMG, telling that without enquiry these are not possible.Then JCA insisted if transfer is not considered  theDirector PTC may be asked to on leave. This was also not accepted by the Chief PMG on the same grounds. Then JCA met and decided to put a demand that till the enquiry is over Mid-Career development  training's must be stopped . Then JCA leaders met the Chief PMG and the Madam agreed to this demand. Recording all these items the minutes will be supplied by the Circle office on Monday on 08-10-2012.
On getting the Minutes the Circle JCA will take final decision on the Strike.

STRIKE TALKS WITH LABOUR COMMISSIONER

Conciliation on Strike Notice held on 5-10-12 at Shastri Bhavan Chennai in the presence of Sri.P.Sivarajan,
Assistant labour commissioner[c]. Sri.M.Natchimuthu, AD SR&WLF,participated on behalf Chief PMG.
All Circle secretaries of the JCA participated. ALC finished his first round of Conciliation with an advise to the Chief PMG to have a bi-lateral discussions immediately with the unions to resolve the issues of Strike
Notice.

Demonstration in Madurai

                As per the Call of Circle JCA,  in the evening on 5-10-2012, a Massive Demonstration was conducted in front of the Regional office, Madurai against the atrocious and savage treatment meted out to the officials by the Director, Postal Training [ Torture ] Centre, Madurai and DPS Southern Region. More than 400 officials including100Women from the Madurai,Theni,DindigulSivaganga,Virudhunagar, Kovilpatti,Tuticorin, Tirunelveli  etc.of Southern region ferociously participated in the Demonstration .
Leaders of the FNPO,NFPE,GDSUnions  G.Baskaran, K.Narayanan, S.Thiagarajan S.Pandian, S.Sundaramurthy, M.muthusamy, N.J.Uthayakumaran,R.Ganesan, Jacobraj, K.V.Rajan addressed the gathering, focussing the atrocities of these two officers and demanding with the appropriate disciplinary actions on these two inhuman officers. When the demonstration was going on ,Circle JCA got the information that the Police force was called in by the DPS Madurai not to allow to conduct the Demonstration.By this time as the discussion was going on by Circle JCA with the Chief PMG Ms.Hilda Abraham on Strike Notice, the Circle JCA immediately informed this matter to the Chief PMG, Madam in turn immediately called the DPS Southern Region and gave strict instructions that no police action should be there at Madurai  for conducting Demonstration. Then the JCA Leaders from Madurai immediately informed us Police left the Place. For this effective intervention we conveyed thanks to the Chief PMG. Circle JCA,  salutes the Sothern Region JCA Leaders for having organised such a heroic Demonstration.

Saturday, 6 October 2012

October 11 - One day Strike

அக்டோபர் 11 மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராவீர்  

டக்குமுறைக்கு எதிராய் 

ணவத்திற்கு எதிராய்  -PTC யின்

ம்சைகளுக்கு எதிராய் 
விரக்கமற்றவர்களுக்கு எதிராய் - நம் 
ரிமைகளுக்காக  இந்த 

தாரிகளை ஊரை விட்டு விரட்டிட 

ழுச்சியுடன் எழுக எம் தோழர்களே 

ற்றிடுவோம் வேலைநிறுத்த தீபத்தை 

யம்திரிபுர ஒன்றுபடுவோம் 

ன்றுபடுவோம் ஆணவகாரர்கள் 

டி ஒளிந்திடவே ஒன்றுபடுவோம்

ஒளவியம் பேசாது ஆக்கமுற செயல்படுவோம் 

வென்றிடுவோம் வெற்றிபெற்றிடுவோம் .

JCA MEETING AT TRICHY TO ORGANISE STRIKE

               On 04-10-2012 at 19hrs  the campaign meeting was conducted at Trichy HRO for organising the Strike on 11-10-2012. 
               In that meeting Circle secretaries Mr.G.P.Muthukrishnan, Mr.P.Kumar, Mr.K.Gunasekar, Mr.G.Anthony, Mr.V.Sivakumar, Mr.P.Kothandaraman, [all from FNPO ], and Mr.J.Ramamurthy,Mr.K.Sankaran [both from NFPE],      addressed for insisting effective participation in this strike to contain the high handed and atrocious attitude of some of the officers especially of Ms.Nirmaladevi, Director PTC Madurai.

Friday, 5 October 2012

மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

JCA    
NFPE - FNPO  Postal, RMS and MMS Joint Council of Action
மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 

PTC மதுரை இயக்குனர் Ms.நிர்மலா தேவியின் வன்கொடுமைகளை முறியடிக்க நடைபெறும் தமிழகம் தழுவிய 11.10.2012 ஒரு நாள் வேலை நிறுத்த கோரிக்கைகளை வழியுறுத்தி அனைத்து மாநில சங்க செயலாளர்களும் கலந்து கொள்ளும்  மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 
 நாள் :     05.10.2012             வெள்ளிகிழமை         மாலை 5.30  மணி  (சரியாக)  
இடம் :  PMG Office              தென் மண்டல அலுவலகம் முன்பு  மதுரை 

அனைவரும் ஆர்ப்பரித்து வாரீர் !             ஆதரவு  தாரீர் !

Monday, 1 October 2012

Saturday, 29 September 2012

INFRINGEMENT OF PERSONAL LIBERTY OF THE POSTAL STAFF

        தென் மண்டல இயக்குனர்  திரு .V.S. ஜெயசங்கர் அவர்களின்  தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான காட்டு தர்பார் உத்திரவு ! 

             ஊழியர்கள்  தங்களது EB BILL  ஐ அந்தந்த மாதம் அவர்கள் பணி  புரியும் அந்தந்த அஞ்சலகங்களில் தான் கட்ட வேண்டும் ! இல்லையென்றால்  ' IT WILL BE VIEWED SERIOUSLY'  என்றும்  அந்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் தனது அதிகார வரம்பை மீறிய உத்திரவு ! 
இதனை நாம் ஏற்று நடத்திடலாம் ! ஆனால் , நாளை  ஒவ்வொரு ஊழியரும்  தனது  ஊதியத்தில் RELIANCE COMPANY இன் தங்கத்தை  அந்தந்த அஞ்சலகத்தில் மாதா மாதம்   வாங்க வேண்டும்  . இல்லையென்றால்   உடன் தண்டனை கொடுக்கப் படும் என்பார் !. 
பிரிதொரு நாள் ,  அஞ்சலகத்தில்   எல்லோரும் ' CHOTTU KOOL'  கட்டாயம் வாங்க வேண்டும் என்பார் ! இல்லையென்றால் தண்டனை என்பார் !

Thursday, 27 September 2012

Speed Post Tariff - Hike from October



                The new Speed Post tariff will be effective from 1st October, 2012. CEPT, Mysore will issue a patch for revising the Speed Post tariff.  The Implantation of tariff revision from 01.10.2012.

நன்றி நன்றி நன்றி

                    தற்போதைய பொது மாறுதலின் போது எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று    ஆரோக்கியமான முடிவினை தந்த
கோட்ட கண்காணிப்பாளர் மற்றும் உதவி கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும்
எங்கள் மனமார்ந்த நன்றிகள்

Wednesday, 26 September 2012

STRIKE 11-10-2012- NOTICE SERVED

                 As already decided by circle JCA, the Strike notice for one day Token strike on 11-10-2012 was served,signed by all circle secretaries, to-day[25-9-12] to the Chief PMG, Tamilnadu Circle for the settlement of following demands.
1) An enquiry at Directorate level and by CBCID is demanded to probe the death of Sri.       N.Jayakumar,  Trainee, at PTC Madurai and the role of DPS Southern Region in this regard who has surpassed his administrative jurisdiction.
2) The Director PTC, Madurai should be transferred out of Circle immediately, in order to have a free and fair enquiry, with appropriate disciplinary action.
3) DPS Southern region should also be transferred out of circle who is colluding with Director PTC Madurai in victimising the employees,his presence in Madurai will spoil the free and fair enquiry. in this case.
The Circle JCA leaders met the DPS Hqrs to-day [25-9-2012 ], and handed over the Strike notice.
 
             In the meantime the wife of late Sri.N.Jayakumar, Smt.J.Premavathi and family members preferred a complaint to the Chief minister`s special cell, State human rights commission, Director General of police and All india SC/ST Cell requesting them to render justice on her husband`s death.

Tuesday, 25 September 2012

7% DA HIKE for CGE

Cabinet approved 7% hike in DA for central government employees
NEW DELHI: The Cabinet on Monday approved a hike of 7% in dearness allowance (DA) for central government employees. This means, the DA will now be 72 per cent from the current 65 per cent of basic pay.   
This will benefit about 50 lakh employees and 30 lakh pensioners across India. Last time the government increased the DA was in March 2011 which came into effect from January 1, 2012.  The current hike will be effective from July 1 this YEAR 2012

Monday, 24 September 2012

புதுப்பொலிவுடன் நமது மாநில சங்கத்தின் WEB SITE 

புதிய முகவரி      www.fnpotamilnadu.blogspot.in 



நமது நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள் 

21st Branch Conference of Sankarankoil Branch

                  23.09.2012 அன்று நடைபெற்ற  சங்கரன்கோயில் கிளை  சங்க மாநாட்டில் தேர்ந்தேடுக்கப்பட்ட புதிய கிளை சங்க நிர்வாகிகள்  
தலைவர் திரு    சண்முகையா  
செயலாளர் திரு பழனிகுமார்    
பொருளாளர் திரு சந்திர சேகர மாரியப்பன்   ஆகியோர்களுக்கு நமது கோட்ட  சங்கத்தின் நல்வாழ்த்துக்கள். 
இம் மாநாட்டில் நமது கோட்டத்தின் சார்பாக 
நமது செயலாளர் திரு இராமசுப்பிரமணியன் 
தலைவர் திரு ஆனந்தராஜ், திரு குணா,திரு இராமர், திரு பாரதி மற்றும் திரு காளிதாசன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர் 

Saturday, 22 September 2012

Sankarankoil Branch Conference

                    23.09.2012 அன்று நடைபெறும்   சங்கரன்கோயில் கிளை  சங்க மாநாடு  வெற்றிபெற எங்கள் நல்வாழ்த்துக்கள்.  
கோட்ட மாநாட்டிற்கு வருகைதரும்
P3 மாநில செயலாளர் திரு G.P. முத்து கிருஷ்ணன் அவர்களையும் 
மண்டல செயலாளர் திரு பாஸ்கரன் அவர்களையும்  வருக வருக என திருநெல்வேலி கோட்டத்தின் சார்பாக வரவேற்கிறோம் .

ONE DAY TOKEN STRIKE ON 11-10-2012

                 Yesterday Evening  [ 21-9-12 ] Our Circle JCA decided to go on One day token strike at Tamilnadu Circle level
DEMANDS
1) Action against the Director PTC, Madurai.
2) Action against the arbitrary action of DPS Southern Region.
Our Circle Secretary Mr.GPM's Tour program to make success of the token strike.
Meetings               04-10-12               Trichy                    Evening
                             05-10-12               Madurai                       ,,
                             06-10-12               Coimbatore                  ,,   
                             10-10-12               Chennai                        ,,
All the members are requested to make the struggle a Grand Success.

STRUGGLE AGAINST THE ATROCITIES OF PTC DIRECTOR

Struggle against the atrocities of Madurai PTC Administration

            We have been representing so many times about the harassment of trainees by PTC administration, particularly by the Director PTC, Madurai Ms. Nirmaladevi. Despite our representations no action was taken against the Director PTC either by the Circle administration or by Postal Directorate.
       Now, one MACP Trainee committed suicide at PTC on 19-9-12.
Under the banner of JCA FNPO and NFPE decided protest actions to take stringent action against PTC Director , demanding her transfer and also with suitable action. As a first phase of action the lunch hour demonstration on 20-9-12 was conducted in front of the CPMG office by all circle unions and the memorandum was given requesting the CPMG insisting the above demand.

         On 21-9-12, for the same demand one day token fast was observed by all circle secretaries along with the divisional secretaries and office bearers, the hunger strike was concluded by the Secretary General FNPO Sri.D. Theagarajan, who had issued message to the directorate on 20-9-12 demanding the suspension of the Director, PTC and further disciplinary action.

Thursday, 20 September 2012

Demonstration at Palayankottai

                  As decided by Circle JCA, Our Circle Secretary request to conduct demonstration on 21st against suicide of Com.Jayakumar Trainee in PTC Madurai for fair Police enquiry and immediate transfer of Director PTC.

Demonstration will be conducted at Palayankottai HO at 1730 Hrs by JCA, Tirunelveli.

Arrogant Attitude of PTC Dir Continues


Our Federation sent telegram to the DG against PTC Madurai Director Copy of the telegram reproduced below.
Our Federation reported arrogant attitude of Director PTC Madurai to Member (HRD) &DDG (TRAINING)),  Tamilnadu circle unions conducted Dharna AAA.  our repeated requests were not considered by the administration this has resulted  in one official committed suicide in the PTC Madurai on 19/09/2012 AAA. FNPO demand from beginning to end investigation on this AAA.Till such time Director PTC Madurai should  be suspended  immediatelyAAA.
A detail Letter will follow

Wednesday, 19 September 2012

MACP meeting


 DOPT  released the summary of discussions made in the Meeting for MACPS (Modified Assured Career Progression Scheme) held on 27.07.2012.

Monday, 17 September 2012

20th All India Conference of NUPE,Group C

Bhadrachalam
The Abode of Sri Rama
  
    THE 20TH ALL INDIA CONFERENCE WILL BE HELD AT BHADRACHALAM,ANDHRAPRADESH CIRCLE FROM 17TH TO 19TH FEBRUARY 2013.THE NEAREST RAILWAY STATIONS ARE KHAMMAM AND VIJAYAWAD (BZA). 

DETAILS BELOW.  
GENERAL SECRETARY

'PERIYAR' E.V.Ramasamy's Birth Anniversary


We remember 'Thanthai Periyar' E.V.Ramasamy in his 123rd Birth Anniversary

               Periyar propagated the principles of rationalismself-respectwomen’s rights and eradication of caste. He opposed the exploitation and marginalisation of the non-Brahmin indigenous Dravidian peoples of South India and the imposition of, what he considered,Indo-Aryan India. His work has greatly revolutionised Tamil society and has significantly removed caste-based discrimination. He is also responsible for bringing new changes to the Tamil alphabet.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms