Saturday, 12 May 2012
Tuesday, 8 May 2012
DPS உடன் மாநில செயலாளர் சந்திப்பு
May 08, 2012
Kalaivaraikalai
நேற்று 07.05.2012 மதுரையில் PMG அலுவலகத்தில் DPS உடன் மாநில செயலாளர் திரு G.P. முத்து கிருஷ்ணன்,
மண்டல செயலாளர் திரு P. பாஸ்கரன் சந்திப்பு.
திருநெல்வேலி இடமாறுதல் இரத்து சம்பந்தமாக பேச்சுவார்த்தை.
சுமுக முடிவு காண DPS ஒப்புதல். மேலும் TIRUNELVELI POSTMASTER (HSG I) பதவியில் காலியிடம், உடனடியாக தகுதியான HSG I/ Adhoc HSG I/ LSG நபரை பணியில் அமர்த்த வேண்டுகோள்.
DPS ஒப்புதல்.விரைவில் ORDER வெளியாகும்
மண்டல செயலாளர் திரு P. பாஸ்கரன் சந்திப்பு.
திருநெல்வேலி இடமாறுதல் இரத்து சம்பந்தமாக பேச்சுவார்த்தை.
சுமுக முடிவு காண DPS ஒப்புதல். மேலும் TIRUNELVELI POSTMASTER (HSG I) பதவியில் காலியிடம், உடனடியாக தகுதியான HSG I/ Adhoc HSG I/ LSG நபரை பணியில் அமர்த்த வேண்டுகோள்.
DPS ஒப்புதல்.விரைவில் ORDER வெளியாகும்
Monday, 7 May 2012
Postal Bank of India
May 07, 2012
Kalaivaraikalai
Moving a step closer to setting up a banking business, the Department of
Posts has started scouting for a consultancy firm to prepare a road map
for the proposed ‘Post Bank of India' (PBI).
The Department has already carried out a feasibility study for setting
up Post Bank of India and has invited expression of interest from
consultancy firms — domestic or foreign — to finalise the plans for the
bank.
The DoP, according to an official document, “intends to obtain approval
from the Cabinet and licence from RBI for creation of a full-fledged
bank (PBI).”
The consultancy firm will provide inputs on issues such as
organisational structure of PBI, requirement of seed money and its
relationship with post offices.
Rural-centred
The proposed PBI will provide banking services, including accepting of
deposits from the public for the purpose of lending or investment.
The PBI will aim to “provide banking services with special focus on
rural areas... ride on the Core Banking Solution which is proposed to be
provided in all the post offices.”
PBI will also become an additional source of revenue generation for the
DoP, besides creating a platform for financial inclusion programme of
the Government.
Currently, DoP operates seven small savings schemes through a network of
1.54 lakh post offices and collects huge amounts for both State and
Central Governments. It has over 250 million account holders.
In addition to deposit schemes, the PBI will provide loans to general public and corporates such as any regular bank.
The DoP also runs a Post Office Savings Bank, the oldest and largest banking institution in the country.
There are 171 commercial banks in the country.
Of the 93,080 bank branches, only 36.10 per cent are in rural areas and
24.76 per cent in semi-urban areas. The all-India average population
served per branch is 13,503.
On the other hand, out of 1.55 lakh post offices, 89.8 per cent (1.39
lakh) are in rural areas covering an average population of 5,992 a post
office.
Courtesy : The Business Line
Saturday, 5 May 2012
GDS தோழர்களுக்கு தேசிய சங்கம் செய்தது என்ன?
May 05, 2012
Kalaivaraikalai
ROLE OF FNPO ON GDS
Dear Colleagues,
Of late both NFPE and AIPEDEU claim that benefits which GDS avail now are due to them only.
But what is the reality?
I feel that it is my duty to explain what actually happened in the past and how GDS got these benefits.
Who sacrificed for GDS? But who are the gainers today?
The FNPO is compelled to reveal the past history.
RIGHT FROM THE INCEPTION TO TILL DATE
Click here to see the details
NFPE மற்றும் AIPEDU இப்போது ஏன் ஒருவருக்கொருவர் போராடுகிறார்கள் என்று தபால் ஊழியர்களுக்கு நன்றாக தெரியும். நாம் அவர்களின் உள் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை.
NFPE மற்றும் AIPEDU நம் பங்கை மறைக்க முயற்சிக்கும் போது நாம் அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது
விரைவில் தமிழில் எதிர்பாருங்கள்.
Dear Colleagues,
Of late both NFPE and AIPEDEU claim that benefits which GDS avail now are due to them only.
But what is the reality?
I feel that it is my duty to explain what actually happened in the past and how GDS got these benefits.
Who sacrificed for GDS? But who are the gainers today?
The FNPO is compelled to reveal the past history.
RIGHT FROM THE INCEPTION TO TILL DATE
Click here to see the details
NFPE மற்றும் AIPEDU இப்போது ஏன் ஒருவருக்கொருவர் போராடுகிறார்கள் என்று தபால் ஊழியர்களுக்கு நன்றாக தெரியும். நாம் அவர்களின் உள் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை.
NFPE மற்றும் AIPEDU நம் பங்கை மறைக்க முயற்சிக்கும் போது நாம் அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது
விரைவில் தமிழில் எதிர்பாருங்கள்.
May 05, 2012
Kalaivaraikalai
கிளை அஞ்சலகத் தோழியர் (BPM) IAS தேர்வில் சாதனை !
சாதனை படைத்த அன்புத் தோழியருக்கு மனம் திறந்த பாராட்டுக்கள் ! மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள் !
One good news. Selvi S. ArunaDevi, a GDS BPM Uralpatti BO A/W Komaralingam SO Under Udamalpet HPO has come out successful in all
forms of IAS Examination ( Preliminary,Main and Interview ) in a
single attempt.
One good news. Selvi S. ArunaDevi, a GDS BPM Uralpatti BO A/W Komaralingam SO Under Udamalpet HPO has come out successful in all
forms of IAS Examination ( Preliminary,Main and Interview ) in a
single attempt.
She did her school studies in a rural school
and college studies in a private College
at Udamalpet. She is brought
up in a poor family background. She prepared for the IAS
on her
own without any coaching. A very poor GDS from a rural background
,
studied not in reputed city institutions and without any coaching, coming out successful
in IAS is a great achievement.
Please Congratulate her. studied not in reputed city institutions and without any coaching, coming out successful
Her Cell NO : 9659490913.
Friday, 4 May 2012
29 வது தூத்துக்குடி கோட்ட மாநாடு
May 04, 2012
Kalaivaraikalai
இடம் : அமரர் K.R. அரங்கம் தூத்துக்குடி தலைமை அஞ்சலகம்
நாள் : 06.05.2012 ஞாயிற்றுக்கிழமை 09.30 மணி
தலைமை : திரு P.திருஞான சம்பந்தம் அவர்கள்
தேசிய கொடி ஏற்றுதல் : திரு.M. மாலிக் அவர்கள்
முன்னாள் மாநில அமைப்பு செயலாளர்
சம்மேளன கொடி ஏற்றுதல் : திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள்
மாநில செயலாளர்
வரவேற்புரை : திரு P. ஜோதிவேல் அவர்கள்
ஆண்டறிக்கை திரு.N.J. உதய குமாரன் அவர்கள்
நிதிநிலை அறிக்கை திரு.E.பாலாஜி அவர்கள்
சிறப்புரை :
திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள் மாநில செயலாளர்
திரு.G.பாஸ்கரன் அவர்கள் மண்டல செயலாளர்
திரு.P.குப்புசாமி பாரதி அவர்கள் மாநில உதவி பொருளாளர்
வாழ்த்துரை :
திரு..L.அய்யலு அவர்கள் கோட்ட செயலாளர் மதுரை
திரு.S.A.இராம சுப்பிரமணியன் அவர்கள் கோட்ட செயலாளர் திருநெல்வேலி
திரு.S.முகமது இசாதீன் அவர்கள்கோட்ட செயலாளர் இராமநாதபுரம்
திரு.G.சமுத்திரபாண்டியன் அவர்கள் கோட்ட செயலாளர் கோவில்பட்டி
நன்றியுரை : திரு வீரபத்திரன் @ கிட்டு அவர்கள்
நாள் : 06.05.2012 ஞாயிற்றுக்கிழமை 09.30 மணி
தலைமை : திரு P.திருஞான சம்பந்தம் அவர்கள்
தேசிய கொடி ஏற்றுதல் : திரு.M. மாலிக் அவர்கள்
முன்னாள் மாநில அமைப்பு செயலாளர்
சம்மேளன கொடி ஏற்றுதல் : திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள்
மாநில செயலாளர்
வரவேற்புரை : திரு P. ஜோதிவேல் அவர்கள்
ஆண்டறிக்கை திரு.N.J. உதய குமாரன் அவர்கள்
நிதிநிலை அறிக்கை திரு.E.பாலாஜி அவர்கள்
சிறப்புரை :
திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள் மாநில செயலாளர்
திரு.G.பாஸ்கரன் அவர்கள் மண்டல செயலாளர்
திரு.P.குப்புசாமி பாரதி அவர்கள் மாநில உதவி பொருளாளர்
வாழ்த்துரை :
திரு..L.அய்யலு அவர்கள் கோட்ட செயலாளர் மதுரை
திரு.S.A.இராம சுப்பிரமணியன் அவர்கள் கோட்ட செயலாளர் திருநெல்வேலி
திரு.S.முகமது இசாதீன் அவர்கள்கோட்ட செயலாளர் இராமநாதபுரம்
திரு.G.சமுத்திரபாண்டியன் அவர்கள் கோட்ட செயலாளர் கோவில்பட்டி
நன்றியுரை : திரு வீரபத்திரன் @ கிட்டு அவர்கள்
CONGRATULATION
May 04, 2012
Kalaivaraikalai
18th
ALL INDIA CONFERENCE OF NATIONAL UNION OF POSTAL EMPOYEES POSTMEN
&MTS WAS HELD IN AMBAJI (GUJARAT) FROM 29TH APRIL TO 2ND MAY 2012.
Shri.CP NAYI AND Shri.TN RAHATE HAVE BEEN REELECTED AS
PRESIDENT AND GENERLA SECRETARY RESPECTIVELY.
FNPO TIRUNELVELI
CONGRATULATES THE NEW OFFICE BEARERS OF NUPE PM & MTS FOR ALL SUCCESS IN
THE DAYS TO COME.
Thursday, 3 May 2012
ROTATIONAL TRANSFER 2012
May 03, 2012
Kalaivaraikalai
Wednesday, 2 May 2012
ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம்
May 02, 2012
Kalaivaraikalai
கூட்டு போராட்ட குழுவின் சார்பாக ஒத்து கொள்ளப்பட்ட வேலை நிறுத்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்றகோரி டெல்லி DIRECTORATE மற்றும் ஒவ்வொரு மாநில முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலகம் முன்பாக 21.05.2012 அன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது.
Tuesday, 1 May 2012
AICPIN for the month of March 2012
May 01, 2012
Kalaivaraikalai
All-India Consumer Price Index Numbersfor Industrial Workers on Base 2001=100 for the Month of March 2012
All India Consumer Price Index Number for Industrial Workers (CPI-IW) on base 2001=100 for the month of March, 2012 increased by 2 points and stood at 201 (two hundred one).
The point to point rate of inflation based on CPI-IW(General) for the
month of March, 2012 is 8.65% as compared to 7.57% in February, 2012.
Inflation based on Food Index attained the level of 8.16% in March, 2012
as compared to 5.08% in February, 2012.
Upto March 2012, DA raised to 3 %
Courtesy : PIBMembership forms submitted
May 01, 2012
Kalaivaraikalai
![]() |
Membership
forms submitted yesterday on 30.4.2012. We thank all who have joined their hands with us and shown their faith in our
Association. We also thank our members who have shown their support in all ways to increase our strength. We would like to ensure them that we
will fulfill their expectations with our best level.
மே தின வாழ்த்து
May 01, 2012
Kalaivaraikalai
மே தினத்தை முன்னிட்டு கொடியினை ஏற்றிவைக்கிறார் P4 கோட்ட தலைவர் திரு ராமகிருஷ்ணன் அவர்கள் உடன் P3 கோட்டதலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள் , P3 கோட்ட செயலாளர் திரு இராம சுப்பிரமணியன் அவர்கள் , P4 கோட்ட செயலாளர் திரு காளிதாசன் அவர்கள் , திரு மாரிகன்னு அவர்கள் , திரு வேலு அவர்கள்.
உலகம் யாவையும்
தம்முள் அடக்கிய
உழைக்கும் வர்க்கம்
உயிர்த்தெழுந்த இந்நாளில்
உரிமையை பெற்று தர
இன்னுயிரை ஈந்த
உன்னத நெஞ்சங்களை
சிரந்தாழ்த்தி வணக்குகிறோம்.
அஞ்சல் துறையில்
அயராது உழைக்கின்ற
அனைத்து
உள்ளங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்
குறைகள் களைந்து நிறைகளைப்
பெற்றிட
ஒன்று சேருவோம்
வென்றெடுப்போம் உரிமைதனை
மேதினி போற்றும் மேதின
நாளில்
தேனினும் இனிய தீஞ்சுவை வாழ்வுபெற
எல்லையில்லா இறைவன்
இணையடி போற்றி
எல்லா நலமும்
பெற்றுய்ய வாழ்த்துகிறோம்
Monday, 30 April 2012
Govt. gives nod to project merging Aadhar, PAN Databases
April 30, 2012
Kalaivaraikalai
In
order to weed out the problem of fake PAN cards and to ensure an
accurate biometric data, the government has initiated a mammoth project
to bring together both the Aadhar and the PAN databases.
The
Nandan Nilekani-led Unique Identification Authority of India (UIDAI)
issues the Aadhar number which is now being synchronised with the
Permanent Account Number database maintained by the I-T Department.
The
Finance Ministry, which had first mooted the proposal of generating and
issuing biometric PAN in 2006, had kept the decision pending for
sometime as it was felt that both the agencies (UIDAI and I-T) would be
“duplicating the effort” to reach a common goal — biometrics-based
identity.
“It
has been decided to integrate both the Aadhar and the PAN database
which will help the agencies to maintain a correct database for ensuring
two things.
While
the Aadhar will ensure effective disbursal of government schemes to
citizens, the biometric PAN card database will help stop the forgery of
PAN cards which begets economic crimes,” a senior Finance Ministry
official said.
The
Finance Ministry, under the then Finance Minister P. Chidambaram in
2006, had proposed that the biometric PAN cards would have the I-T
assesses’ fingerprints (two from each hand) and the face.
This will now be achieved by collating the Aadhar database with that of the PAN.
Courtesy : The hindu
பணி ஓய்வு பாராட்டு
April 30, 2012
Kalaivaraikalai
இன்று 30.04.2012 பணி ஒய்வு பெறும் NFPE P3 சங்கத்தின் முன்னாள் கோட்ட செயலர்
தோழர் கே.செல்லகண்ணன் PRI (P), Tirunelveli HO அவர்களுக்கு நம் கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Friday, 27 April 2012
April 27, 2012
Kalaivaraikalai
இன்று 27.04.2012 காலை 11 மணிக்கு நமது கோட்ட கண்காணிப்பாளருடனான மாதாந்திர பேட்டி.
P3 சார்பாக தோழர்கள் P4 சார்பாக தோழர்கள்
Thiru E.Anandaraj Thiru A.Kalidasan
Thiru S.A.Rama Subramanian, Thiru. Arumugam, Ambai
Thiru V.Rama Subramanian Thiru Natarajan Ambai
ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
P3 சார்பாக தோழர்கள் P4 சார்பாக தோழர்கள்
Thiru E.Anandaraj Thiru A.Kalidasan
Thiru S.A.Rama Subramanian, Thiru. Arumugam, Ambai
Thiru V.Rama Subramanian Thiru Natarajan Ambai
ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
Thursday, 26 April 2012
மலருகிறது புதிய வலைத்தளம்
April 26, 2012
Kalaivaraikalai
தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்காக புதிய வலைத்தளம் மலருகிறது அதன் முகவரி www.fnpogds.webs.comKindly visit our National Union of GDS Trial website www.fnpogds.webs.com and send your feedback to this email : jayaravichandran@rediffmail.com







