The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 24 August 2013

தந்திக்கு மாற்றாகுமா? போதிய விளம்பரம் இல்லாததால் முடங்கி வரும் இ-போஸ்ட்

விழிக்குமா அஞ்சல்துறை : தினகரன் நாளிதளின் செய்தி இதோ. 

            தபால் துறையில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் இ-போஸ்ட் சேவைக்கு போதிய விளம்பரம் இல்லாததால் முடங்கும் அபாயத்தில் உள்ளது.தபால் துறையில் இ-போஸ்ட் திட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. கம்ப்யூட்டர் வசதி உள்ள அனைத்து தபால் அலுவலங்களிலும் இந்த திட்டம் பயன்பாட்டில் உள்ளது.இதன்படி ஒரு இடத்தில் இருந்து அனுப்பப்படும் தகவல்கள் உடனடியாக டெலிவரி பகுதியின் தபால் அலுவலகத்துக்கு இமெயில் மூலம் அனுப்பப்படும். அங்கிருந்து பிரின்ட்-அவுட் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக விநியோகம் செய்யப்படும்.தந்தி சேவை பயன் பாட்டில் இருந்த போது வார்த்தைக்கு 50 பைசா வசூல் செய்யப்பட்டது. ஆனால் இந்த முறையில் ஏ4 சைஸ் பேப்பருக்கு 10 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. மேலும் இதில் வாழ்த்து படங்கள், லீவு லெட்டர், துக்க செய்தி போன்றவற்றையும் அனுப்பலாம்.
மொத்தமாக அனுப்பினால் 6 மட்டுமே வசூல் செய்யப்படும். கடந்த ஜூலை மாதத்தோடு தந்தி சேவை நிறுத்தப்பட்ட பிறகு இ-போஸ்ட் சேவைக்கு மக்களிடையே வரவேற்பு இருக்கும் என தபால் துறையினர் எதிபார்த்தனர். ஆனால் இந்த சர்வீசுக்கு போதிய விளம்பரம் இல்லாததால் வரவேற்பின்றி முடங்கி கிடக்கிறது.இதுகுறித்து தபால் துறை அலுவலர்கள் கூறுகையில், இ-போஸ்ட் சேவை அனைத்து தபால் அலுவலங்களிலும் உள்ளன. தந்தியை விட கட்டணம் குறைவு. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலக நேரங்களில் வரும் தகவல்கள் உடனடியாக டெலிவரி செய்யப்படும். தந்தி சேவைக்கு மாற்றாக இருந்தும் இந்த சேவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் சேவை எதிர்பார்த்த அளவு இல்லை என்றனர்.

GDS போனஸ் Ceiling Rs.3500 ஆகிறது

Finace Ministry ஒப்புதல் அளித்தது.  மந்திரிசபை கூடி முறையான  ஒப்புதலை அளிக்கும். இதில் எந்த பிரச்சனையும் இனி இல்லை.

To day Secretary (P) informed to our leaders that Ministry of Fiance agreed the proposal of Department of Posts on GDS Bonus (ceiling from Rs. 2500/-  to Rs 3500/-) and further she informed there will be no problem to get approval from the cabinet . Let us hope for the best.
2)Standing  Committee Meeting was held Yesterday 24+43 subjects  discussed.  Details will be published in our Federation web after receipt of Minutes.

3) Yesterday S.G.FNPO & President FNPO met Member(P) , Member(O),& CGM (M.B)   discussed various issues details will published  in sentinel.
Courtesy : WWW.FNPO.ORG

Friday, 23 August 2013

Circle Union Letter to PMG on Kovilpatti Issues.

Lr No. 287/KPT/2013                                                                                      Dated 22-08-2013
To
The Postmaster General
Southern Region,
Madurai 625 002
Madam,  
    Sub: Problems of Kovilpatti division and agitations of FNPO unions there on- reg.
                The FNPO divisional unions of Kovilpatti continuously placing some demands to the divisional administration for the redressal.  Despite their continuous efforts to find a smooth settlement with the divisional administration, there is no fruitful result so far.  Therefore now they are going on some local agitations, on 19-8-2013 Demonstration and on 27-8-2013 Dharna .  In the meantime, divisional administration called FNPO unions for talks on 19-8-2013 forenoon.  As the talks failed, as announced demonstration took place on 19-8-2013.   As the local unions heading for dharna on 27-8-2013, my Circle Union wants the intervention of the Regional Administration for settlement of above issues to facilitate for reconsideration of conducting Dharna, etc by local unions. 

LTC Scam in CG Dept.

News in Latest.

Click below links to see the details

1. Retirement Age 62 – Once again it has been denied in Parliament…

While answering to a question in Parliament today on 22nd August 2013, the Minister of Personnel, Public Grievances and Pensions Shri. V.Narayanasamy said that ‘at present there is no proposal to increase the age of retirement of Government employees’.
He also added, as per Fundamental Rules 56(a) except as otherwise provided, every Government servant shall retire on attaining the age of 60 years.

Last week formal announcement regarding this policy was expected to declare on 15th August. Now the Central government has denied to pursue the policy of increasing the age of retirement of CG staff once again in Parliament.
Source: CGEN.in

2. Revised Establishment norms for operational activities at Speed Post sorting Hubs. Intra- Circle Hubs and Computerized Registration.

Thursday, 22 August 2013

New Series of CPI ?

1)Consumer Price Index – Government has planned to bring new series of CPI.
Click this link to see detail.
2) Spilit duty allowance Rs 100/ continue for another 3 years.
Click this link to see details

IP & LGO Exam re-scheduled to 14 & 15th Sep 2013


scrapdis.com,orkut scraps,wedding scraps,marriage scraps 

IP Examination for the year 2013 will be held on 14 & 15th Sep 2013

LGO Examination for the year 2013 will be held on 15th September 2013.

 Click Here for the order

Wednesday, 21 August 2013

GDS கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மூன்று கட்ட போராட்ட அறிவிப்பு


வணக்கம் கடந்த 24.07.2013 அன்று புது டெல்லியில் நடைபெற்ற அனைத்து FNPO தொழிற்சங்க  அகில இந்திய செயலாளர்களின்  கூட்டத்தில் GDS கோரிக்கைகளையும் அது சம்பந்தமாக  கடந்த முறை Minister Of State மற்றும் துறை செயலாளர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற  தவறியதையும் கண்டித்து தேசிய சங்கம் மூன்று கட்ட போராட்டம் அறிவித்துள்ளது.

முதற்கட்ட போராட்டம்
மாநில தலைநகரங்களில் CPMG அலுவலகம் முன்பு 23.08.2013 அன்று ஆர்ப்பாட்டமும் அதனை தொடர்ந்து அன்று மாலை ராஜ் பவன் சென்று கவர்னரிடம் பிரதமருக்கான கோரிக்கை மனு சமர்பிக்க படஉள்ளது

இரண்டாவது கட்ட போராட்டம்
09.09.2013 முதல் 13.09.2013 வரையிலான காலங்களில் அந்தந்த பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமருக்கான கோரிக்கை மனு சமர்பித்து பிரதம அமைச்சருக்கு அனுப்ப வேண்டுதல்

மூன்றாவது கட்ட போராட்டம்
            புது டில்லியில் DG  அலுவலகம், மாநில தலைநகரங்களில் CPMG அலுவலகம் முன்பும்
17.09.2013 முதல் 20.09.2013 வரையிலான நான்கு நாள்கள் “தொடர் பட்டினி அறப்போர்
நடைபெறும் .

            நமது தேசிய சங்க மகாசம்மேளனத்தின் அறைகூவலை, வேண்டுகோளை ஏற்று  
நாமும் நமது மதிப்பிற்குரிய திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர்
மாண்புமிகு திரு இராமசுப்பு MP., அவர்களிடம் பிரதமருக்கான கோரிக்கை மனு சமர்பிக்க இருக்கிறோம்   ( நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கபடும் )
கோரிக்கைகளை வென்றெடுக்க தயாராவீர்
போராட்ட வாழ்த்துக்களுடன்
  தேசிய சங்க செயலாளர்கள்

குறிப்பு : PFRDA மசோதா பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் தினத்தன்று நமது FNPO மகாசம்மேளனத்தின் அறைகூவலுக்கு இனங்க  அனைவரும் கருப்பு பேட்ச் அணித்து வேலை செய்ய வேண்டுகிறோம்.  மசோதா பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் தினம் நமது வலைய தளத்தில் பிரசுரிக்க படும்.  

Tuesday, 20 August 2013

Vacancy Position in Tirunelveli for LGO Exam 2013

Vacancies for the year 2013 under departmental Quota in Tirunelveli Division for PA Cadre
Vacancies assessed : 8        (   Un Reserved 05 + SC 03  )
Backlog PH Vacancies as on 15.11.2009 still remain unfilled
OH          HH           VH              
01            01             01
C/f PH reservation PH     1 ( VH )
Click Here for Other Divisions in Tamilnadu - Annexure I
Click Here for Other Divisions in Tamilnadu - Annexure II

Strike by Railway Employees for VII TH CPC - பாராளுமன்றத்தில் தமிழக MP கள்

பாராளுமன்றத்தில் தமிழக MP கள்            திரு தாமரைசெல்வன்,
திரு லிங்கம் மற்றும் நமது திருநெல்வேலி பாராளுமன்றஉறுப்பினர் திரு இராமசுப்பு ஆகியோர் கேள்வி.
(a) whether the All India Railwaymen’s Federation and National Federation of Indian Railwaymen have threatened to go on an indefinite strike in case their demands are not met;

(b) if so, the details thereof; and

(c) the reaction of the Railways thereto and the manner in which the Railways propose to address the situation so as to prevent such strike?  

அதற்கு மத்திய அமைச்சரின் பதில்.
Click Here for full details

Monday, 19 August 2013

ஆர்ப்பாட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

            கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோட்ட மட்டத்திலான பிரச்சனைகளுக்கு, பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகும் உரிய தீர்வு எட்டபடாத நிலையில் கோட்ட நிர்வாகத்தை கண்டித்து  கோவில்பட்டி கோட்ட தேசிய சங்க கூட்டு பொது குழு முடிவின்படி இன்று 19.08.2013 நடைபெறும் தேசிய சங்க ஆர்ப்பாட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
இடம் : கோவில்பட்டி தலைமை அஞ்சலகம் 
நேரம் : மாலை 05.30 மணி.

Saturday, 17 August 2013

OBITUARY

We regret to inform that our beloved Founder-leader Mr.K.R's wife passed away on today morning (17.08.2013). Funeral will take place at 11.00 A.M (17/08/2013).
Our Divisional Union convey its heartfelt condolences to the  bereaved family. 
May  her soul rest in peace.

Federation News.

1)What we anticipated is happening now.
Orders issued to close all bags in the L1&L2 Offices .  Please go through our editorials  of RMS Sentinel from May 2011 to September 2011 and November 2011 to January 2012. The quires raised by others was raised by us earlier.
Of course this is victory to joint movement of Postal JCA (FNPO&NFPE).
2)Minutes of the Meeting with PJCA Members held on 02/08/2013 under the chairmanship of Member (P) to discuss one of the issues viz., postmen committee recommendations.
Click here to see the Minutes.

3)Department of the finance ministry has sent back India Post’s draft cabinet note seeking Rs.1,900 crore to set up a commercial bank.
Click here to see the details.

Friday, 16 August 2013

Monthly Meeting - Aug 2013

கடந்த 14.08.2013 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்ட சில விசயங்களும் அவற்றிக்கு நிர்வாக தரப்பின் பதில்களும் உறுதிமொழிகளும் :
1. கடந்த 23.07.2013 அன்று நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களால் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டும் இன்றுவரை வெளியிடபடாமல் இருக்கும் LR List 2013 - உடனடியாக வெளியிட கேட்டதற்கு, அவற்றில் 2005 முதலான ஆட்குறைப்பு காரணமாக பணியிடம் கண்டறியப்பட வேண்டியதை நிர்வாகதரப்பு எடுத்துரைத்தது. அதனை உடனடியாக கண்டறிந்து வெளியிட நாம் வலியுறித்தினோம் அவர்களும் இசைவு தெரிவித்துள்ளார்கள்.
2. திருநெல்வேலி, பாளையங்கோட்டை "சிற்றுண்டி சாலை " நீண்ட நாட்களாக மூடிகிடப்பதையும் அதனால் பணியாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் எடுத்துரைதோம் அதற்கு விரைவில் நல்ல பதிலை அளிக்க ஒப்புதல் அளித்தார்கள்.
3. கடந்த மாதம் Maharaja Nagar, Perumalpuram அலுவலகங்களுக்கு அவற்றின் வேலைப்பளுவை கணக்கில் கொண்டு கூடுதலாக ஒரு Postal Assistant Attach செய்ய நாம்  கேட்டு கொண்டதற்கு இணக்க Maharaja Nagar அலுவலகத்திற்கு Deputation முறையில் ஒரு Postal Assistant Attach செய்ததற்கு நாம் நன்றி தெரிவித்து கொண்டோம். மேலும் Perumalpuram அலுவலகத்திற்கு ஒரு Postal Assistant Attach செய்ய வேண்டினோம் அதையும் ஏற்று விரைவில் வழங்க ஒப்புதல் அளித்தார்கள்.
மேலும் பல்வேறு பிரச்சனைகளை எடுத்துரைத்த போதும் அணைத்திருக்கும் நல்ல பதிலையும் அதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் நிர்வாக தரப்பிற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
கடந்த சில மாதங்களாக மாதந்தோறும் மாதந்திர பேட்டியையும் தொடர்ந்து நடத்தி ஊழியரின் பிரச்சனைகளை தீர்க்க முழு முயற்சி எடுக்கும் நமது கோட்ட கண்காணிப்பாளருக்கும்  எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

Wednesday, 14 August 2013

Independence day Wishes.

மறையாத சூரியனாய் வலம் வந்த பிரிட்டிஷ் பேராதிக்கத்தை மண்டியிட செய்து சுதந்திர காற்றை இந்திய தேசம் இன்று சுவாசிக்க காரணமான தியாகிகளையும் அவர்தம் பணிகளையும் இந்நாளில் நினைவு கூறுவோம். அதே வேளையில் இன்னும் உலகில் அடிமைப்பட்டு கிடக்கும் அனைவரும் சுதந்திர காற்றை விரைவில் சுவாசிக்க வாழ்த்துவோம்.

Supply of CTS-2010 Standard Cheque Books to POSB Customers

CTS - Standard Cheque Books வழங்க 31.12.2013 வரை கால வரையறை நீடித்து 
Reserve Bank of India உத்தரவு. அதுவரையில் Non - CTS - Standard Cheque Books வழங்கவும் வாங்குவதற்கும் தடையில்லை. 
அது சம்பந்தமாக நமது Directorate உத்திரவு இதோ.

           

Monthly Interview - Aug 2013

                 The Monthly Interview with our Divisional Head will be held on today 1500 Hrs. Shri.S.A.Rama Subramanian, Divisonal Secretary, Shri.E.Anandaraj, Diviisonal President and Shri.P.Subramanian will attend this meeting for P3. Shri. Kalidasan, DS, Shri.Edwin Anandaraj and Shri.S.Ramalingam for P4.

Tuesday, 13 August 2013

MTS பதவிகளுக்கு போட்டி தேர்வு.

Last date for receipt of applications at SAAs          26.08.2013
Last date for receipt of applications at DO              30.08.2013
Date of Examinations                                              29.09.2013


for Application click here

போட்டி தேர்வின் மூலம் நிரப்பபடவுள்ள MTS பதவிகளுக்கு  GDS களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. கடைசி தேதி : 26.08.2013
தேர்வு : 29.09.2013 ஞாயிறு 
விண்ணப்பம் வேண்டுவோர் மேலே குறிப்பிட்ட இடத்தில் 'கிளிக்' செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Monday, 12 August 2013

Our Stand on PFRDA Bill

         
Our Federation is opposing PFRDA right from the beginning. We have conducted Programmes against the PFRDA and submitted a Memorandum to the Hon’ble Prime Minister through Governor on 24-8-2011 opposing our Federation has not changed earlier stand as on date. Unfortunately, other organisations want to show that they are only against the PFRDA Bill. Therefore we are unable to build joint movement against the bill. At the same time we cannot be silent spectator. Therefore, our Federation has decided to conduct lunch hour demonstration with wearing black badge on the day the Bill is taken up for discussion in Parliament. If not possible on that day, demonstration may be conducted on the next day.
           Further some of the organisations want to show that left parties and its affiliated unions are alone opposing the PFRDA Bill. It is not so. All the Central Government employees, irrespective of their political affiliation, are oppoising the PFRDA Bill.
Click here to see the reason for opposing the Bill

Saturday, 10 August 2013

Federation's request to all Circle/Division/ Branch Secrtaries

Attention to Circle/Division/ Branch Secrtaries
Meeting of the General secretaries  of FNPO affiliated unions held on 24/07/2013 and it reviewed the GDS  issues and action taken by the Department thereof . The General secretaries meeting has  come to unanimous  conclusion that Postal Board has failed to implement the assurance given by Hon”ble   MOS and than Secretary Posts on agreed demands .  Therefore FNPO affiliated unions decided to  go the following progammes

1)Demonstration in  front of Circle office on 23/08/2013.
2) March to Raj Bhavan  and submit the Memorandum to the Hon“ble  Prime Minister through  Governor on 23/08/2013
3)Meet the members Parliament  from 09/09/2013 to 13/09/2013
4)Rely hunger fast programme before Circle / Directorate from 17/09/2013 to 20/09/2013.
click the below links to down load the copies.
Copy of the Memorandum to The Hon"ble Prime Minister.
Model copy of the letter to the Hon"ble M.P.
Model copy of the Letter to the Chief PMG .
Model copy of the Letter to the  Governer
Circle/Division/ Brach Secretaries are requested by the Federation to make the programme grand success  

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms