The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Wednesday, 11 November 2015

அஞ்சல் அலுவலகங்களில் தங்க பத்திரம்

அஞ்சல் அலுவலகங்களில் தங்க  பத்திரம் விற்பனை ஆரம்பம் 
நமது திருநெல்வேலி கோட்டத்தில் மூன்று தலைமை அஞ்சலகங்களிலும் விண்ணப்பங்கள் பெறப்படும் 


Sovereign Gold Bond Scheme of Government of India


               The Government of India has announced issue of Sovereign Gold Bonds, as part of Gold Monetisation Scheme.  The Bonds will be issued on November 26th 2015. Applications for the bonds will be accepted between November 5th to November 20th 2015.



            Application for the Sovereign Gold Bonds (SGBs) can also be submitted through all Head Post Offices in Tamilnadu Circle & the SGBs can be obtained through the Head Post Offices itself.



Following are the special features of the scheme:-



Ø  Issuance : Sovereign Gold Bonds will be issued by Reserve Bank of India on behalf of the Government of India.

Ø  KYC Documentation : Know-your-customer (KYC) norms will be the same as that for purchase of physical gold. KYC documents such as Voter ID, Aadhaar card/PAN or TAN /Passport will be required.

Ø  Denomination & Min- Max Limit : The Bonds will be denominated in multiples of gram(s) of gold.  Minimum permissible investment will be 2 units (i.e. 2 grams of gold). The maximum amount subscribed by an entity will not be more than 500 grams per person per fiscal year (April-March). A self-declaration to this effect will be obtained.

Ø  Issue Price : Price of Bond will be fixed in Indian Rupees on the basis of the previous week’s (Monday–Friday) simple average of closing price of gold of 999 purity published by the India Bullion and Jewellers Association Ltd. (IBJA).

Ø  Interest Rate: The investors will be compensated at a fixed rate of 2.75 per cent per annum payable semi-annually on the initial value of investment.

Ø  Tenor : The tenor of the Bond will be for a period of 8 years with exit option from 5th year to be exercised on the interest payment dates.

Ø  Redemption Price : The Gold Bond shall be repayable on the expiration of eight years from the 26th November, 2015, the date of the issue of Gold Bonds. On maturity, the Gold Bonds shall be redeemed in Indian Rupees and the redemption price shall be based on simple average of closing price of gold of 999 purity of previous week (Monday to Friday) published by the India Bullion and Jewellers’ Association Limited.



Limited period offer

Please visit your nearest Head Post Office for further details.


Email Policy of Department of Posts.

இந்திய அஞ்சல் துறை தனது மின்னஞ்சல் (e Mail) முறையை 
முறையான தகவல் தொடர்பு முறையாக அங்கீகரித்துள்ளது.

Email Policy of Department of Posts.  CLICK HERE TO SEE DETAILS.

நவம்பர் 19 - தேசிய எதிர்ப்பு தினம் அனுஷ்டிக NJCA முடிவு

Observance of All India protest day on 19th November 2015 – NJCA 
All of you may recall that the NJCA in its meeting held on 30th September 2015 in Delhi after considering the delay in submission of the report of the 7th CPC as also broadly taking stock the speculating and detail deliberations, unanimously decided to defer the proposed Indefinite General Strike of the Central Government Employees till next Budget Session and symmetrically it was also resolve to observe 19th November 2015 as Joint Nation wise protest day to all the country to press upon the Government of India to resolve the long pending legitimate demands of all the Government Employees.
All of you are therefore accordingly requested to take all necessary steps to jointly observe protest day on 19th November 2015. As per decision taken by the NJCA in the said meeting the member of the NJCA shall stage one day Dharna at Jantar Mantar in New Delhi on the said day.
 
NJCA
National Joint Council of Action
4, State Entry Road, New Delhi – 110055
No. NJCA/2015                                                                                                          November 10, 2015
All Members of NJCA
Sub:- Observance of All India protest day on 19th November 2015
Dear Comrade,
All of you may recall that the NJCA in its meeting held on 30th September 2015 in Delhi after considering the delay in submission of the report of the 7th CPC as also broadly taking stock the speculating and detail deliberations, unanimously decided to defer the proposed Indefinite General Strike of the Central Government Employees till next Budget Session and symmetrically it was also resolve to observe 19th November 2015 as Joint Nation wise protest day to all the country to press upon the Government of India to resolve the long pending legitimate demands of all the Government Employees.
All of you are therefore accordingly requested to take all necessary steps to jointly observe protest day on 19th November 2015. As per decision taken by the NJCA in the said meeting the member of the NJCA shall stage one day Dharna at Jantar Mantar in New Delhi on the said day.
Charter of Demands
1. Effect wage revision of Central Government employees from 1.12014 accepting the memorandum of the staff side JCM; ensure 5-year wage revision in future; grant interim relief and merger of 100% of DA. Ensure submission of the 7th CPC report with the stipulated time frame of 18 months; include Grameen Dak Sewaks within the ambit of the 7th CPC. Settle all anomalies of the 6th CPC.
2. No privatisation, PPP or FDI in Railways and Defence Establishments and no corporatisation of postal services;
3. No Ban on recruitment/creation of post.
4. Scrap PFRDA Act and re-introduce the defined benefit statutory pension scheme.
5. No outsourcing; contractorisation, privatization of governmental functions; withdraw the proposed move to close down the Printing Presses; the publication, form store and stationery departments and Medical Stores Depots; regularise the existing daily rated/casual and contract workers and absorption of trained apprentices;
6. Revive the JCM functioning at all levels as an effective negotiating forum for settlement of the demands of the CGEs.
7. Remove the arbitrary ceiling on compassionate appointments.
8. No labour reforms which are inimical to the interest of the workers.
9. Remove the Bonus ceiling;
10. Ensure five promotions in the service career.
Report of the protest may be forwarded to this office accordingly.
With best wishes for Diwali, Chat, Bhai Duj and Guru Parv.

Comradely yours,
(Shiva Gopal Mishra)
Convener

Monday, 9 November 2015

Happy Deepavali wishes to all.

 அனைவருக்கும்  எமது  தீபாவளி நல்வாழ்த்துக்கள் 

Saturday, 7 November 2015

Regarding identification/re-identification of Postmaster Grade III, II & I Post Offices

Regarding identification/re-identification of Postmaster Grade III, II & I Post Offices

No. 25-18/201S-PE-I
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
(PE-I Section)
Dak Bhawnn, Sansad Marg
New Delhi – 110 001
Dated 16th October 2015
To,
All Heads of Circles,
Subject: Regarding identification/re-identification of Postmaster Grade III, II & I Post Offices.
Sir/Madam,
Kindly refer to this office Order No. 13-2/2010-PE-I dated 25.11.2010, regarding Postmaster Grade Cadre/Offices, wherein, with regard to identification of Postmaster Grade POs, it was mentioned that “The decision once taken by the Chief Postmaster General would be final and no change in future would be permissible without consulting the Directorate”.
2 For past sometime this Directorate has continuously been receiving proposals for change (re-identification) in Postmaster Grade POs. Therefore, in continuation of this office order No. 13-2/2010-PE-I dated 25.11.2010. It has been decided with the approval of Competent Authority, that no further change would be done in the already identified postmaster Grade POs.
3. In future, only in exceptional situation Directorate will consider the proposals of re-identification of Postmaster Grade Offices, with prior approval of this Directorate.
Yours faithfully
(Tarun Mittal)
Assistant Director General (PE-1)

Friday, 6 November 2015

வாழ்த்துக்கள்

கொல்கத்தாவில் நடந்து முடிந்த 10 வது Federal Congress மாநாட்டில் மூன்றாவது முறையாக சமேளன பொது செயலாளராக தேர்ந்தெடுக்கபட்ட 
நம் தமிழ் மண்ணின் மைந்தன் திரு.D.தியாகராஜன் அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள். 
அம் மாநாட்டில் Deputy Secretary General ஆக தேர்ந்தெடுக்க பட்ட நமது அகில இந்திய பொதுசெயலாளர் திரு.D.கிஷன் ராவ் அவர்களுக்கும் 
Asst SG ஆக தேர்தெடுக்கபட்டுள்ள கர்நாடகமாநில செயலாளர் திரு.சிவகுமார் அவர்களுக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள். 

Official Announcement in Federation Website is reproduced below:

Xth Federal Congress of our Federation was held in Kolkata at Moulali Yuba Kendra from 3rd November to 6th November 2015. The open session was presided by Shri Raman Pondey President INTUC West Bengal State on 03rd November 2015. The following addressed the Open session S/shri R.Srinivasan  G.S INDWF,Vinod Shrama ERMC,Subrato Chaudry,President NUR-C& General secretaries of FNPO affiliated unions .
Subject committee meeting was held on 4&5th November 2015. 
The congress meets today and discusses the Policy & Programme of our Federation for the year of 2016 to 2019.
The Congress elected  S/Shri . T.N.Rahate  as President, D.Thegarajan as Secretary General & Shri D.Kishan Rao as Deputy Secretary General  , 
Reception committee Chairman Shri Rabindranath & Secretary Shri Lakshuman Majumdar made excellent arrangements for lodging & fooding.   Brief note of the congress and Resolutions will be posted shortly in our Federation website

தங்க முதலீட்டு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சோக சக்கரம், காந்தி உருவம் பொறித்த நாணயம் விற்பனை உட்பட 3 தங்க முதலீட்டு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: ரூ.52 லட்சம் கோடி மதிப்பு தங்கத்தை வெளிக்கொணர உதவும்

பொதுமக்களிடம் பயன்படுத்தப் படாமல் உள்ள தங்கத்தை பணமாக்கும் திட்டம், தங்க சேமிப்பு பத்திர திட்டம் ஆகியவை மற்ற 2 திட்டங்கள் ஆகும். தங்கம் இறக்குமதி செய்வ தைக் குறைக்கவும் பயன்படுத்தப் படாமல் உள்ள ரூ.52 லட்சம் கோடி மதிப்பிலான தங்கத்தை வெளிக் கொணரவும் இந்த திட்டங்கள் உதவும் என மத்திய அரசு கருதுகிறது.

தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் மூலம் தனி நபர்கள்/நிறுவனங்களிடம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்கத்தை வங்கிகள் பெற்றுக்கொள்ளும். 2.5 சதவீத வட்டி வழங்கப்படும். குறைந்தபட்சமாக ஒருவர் 30 கிராம் தங்கத்தை முதலீடு செய்யலாம். முதலீட்டுக்கான அதிகபட்ச காலம் 15 ஆண்டுகள். முதிர்வின் போது தங்கமாகவோ, பணமாகவோ பெற்றுக்கொள்ளலாம். முதலீட்டாளர் களிடம் இருந்து பெறப்படும் தங்கம் நகை உற்பத்தியாளர்களுக்கு ஏலம் மூலம் விற்கப்படும். இந்த திட்டத் தால் தங்கம் இறக்குமதி கணிசமாகக் குறையும்
.
அடுத்தபடியாக தங்க பத்திர திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 கிராம் முதல் 500 கிராம் வரை முதலீடு செய்யலாம். இதில், தங்கத்துக்கு பதில் பத்திரம் வழங்கப்படும். இதை பாதுகாப்பது எளிது. இந்த பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.75 சதவீத வட்டி வழங் கப்படும். முதலீட்டு காலம் 8 ஆண்டுகள். ஆனால் 5 ஆண்டு முதல் முதலீட்டை தங்கமாகவோ அல்லது அப்போதைய மதிப்பில் பணமாகவோ பெறலாம்.

அதேபோல ஒருபுறம் அசோக சக்கரம் மறுபுறம் மகாத்மா காந்தியின் உருவங்கள் பொறிக்கப் பட்ட தங்க நாணயம் முதன் முறையாக அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இது 5, 10, 20 கிராம் நாணயங்களாக கிடைக்கும். இதை நாடு முழுவதும் இருக்கும் 125 எம்.எம்.டி.சி. விற்பனையகங்களில் வாங்கிக்கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் மோடி பேசும் போது, “இந்த ஆண்டில் இதுவரை இந்தியா 562 டன் தங்கம் இறக்குமதி செய்துள்ளது. ஓராண்டில் நாம் சராசரியாக 1,000 டன் இறக்குமதி செய்கிறோம். தங்கம் இறக்குமதி அதிகரிப்பதால் அந்நியச் செலாவணி அதிகரித்து பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிக்கிறது. மேலும் நம் நாட்டில் பயன்படுத்தப்படாமல் 20,000 டன் தங்கம் இருக்கிறது.
இந்த மூன்று திட்டங்களால் தங்கம் இறக்குமதி குறைய வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் பயனடையும் பட்சத்தில், அவர்களே இந்த திட்டத்தின் விளம்பர தூதர்களாக மாறுவார்கள். அசோக சக்கரம் மற்றும் மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியிடப் பட்டிருப்பதால், இனியும் வெளிநாட்டு நாணயங் களை நாம் நம்பி இருக்கத் தேவையில்லை” என்றார். 6 முதலீட்டாளர்களுக்கு தங்க பத்திரங்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “தங்கம் அதிகஅளவில் இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கத் தில் இந்த திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
நாட்டில் தங்கத்தின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு முதலீட்டு நோக்கத் துடன் வாங்கப்படுகிறது என்று வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Indians still prefer post office schemes

Post office savings schemes, a traditional favourite with Indians, are likely to retain their popularity, despite the launch of various schemes by banks and the government, including the Pradhan Mantri Bima Suraksha and Jeevan Jyoti. However, it is still too early to arrive at any conclusion.

“Post office savings are traditionally used by the masses who cannot get access to banks. It will continue to be popular and flourish with the addition of more technology like those offered by bank,” Kavery Benarjee, secretary, department of posts, told HT.

Going forward, India Post will introduce core banking services across India. The service is currently available only in select post offices.

The growth in accounts is reflection of the faith and trust that consumers have on us despite banks opening new branches and introducing new schemes,” Banerjee said.

Post office schemes are attractive since only 5% of the corpus is invested in savings account. The remaining 95% is put in monthly income schemes and long-term deposits with higher rate of interest, she said.

Moreover, the new schemes introduced by the government are being extended to post office savings account holders.

Most of the Jan Surkasha schemes are already available at post offices. Post office account holders will also be able to subscribe to the Atal Pension Yojana (APY) in the next 4-5 days without any overdraft facility, similar to the Pradhan Mantri Jan Dhan Yojna.

“We are not mandated to give overdraft facility,” Banerjee said.


Account holders will be given ATM cards, besides availing money-transfer facility and anywhere anytime banking.

Banerjee is also confident that account holders will be able to encash a certificate anywhere in India within 15-20 minutes.


Source: hindustantimes, 30.10.2015

Tuesday, 3 November 2015

LSG (GL) Promotion ordered in Tamilnadu Circle for the year 2011-2012

 நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒருவழியாக LSG  பட்டியலை வெளியிட்டது மாநில நிர்வாகம்  
நமது நெல்லை கோட்டத்தில் இருவருக்கு LSG பதவி அளிக்கப்பட்டுள்ளது 
1. திருமதி பொற்கொடி (VR ல் பணிஓய்வு )
2. திருமதி சாரதா PA திருநெல்வேலி HPO 
நமது தேசிய சங்க உறுப்பினர் திருமதி சாரதா அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள் 




Canada Post Freezes Community Mailbox Program

In a big victory for the Canadian Union of Postal Workers, Canada Post has announced it will freeze the implementation of its community mailbox program. The controversial program was begun by Canada Post earlier this year in an effort to end door-to-door mail delivery to most Canadian households. The CUPW has campaigned vigorously against the cuts in the service, criss-crossing the country in a caravan, mobilising members against the plans, and building support for their position in local and provincial governments. The unions succeeded in making the postal cuts an issue in the recent parliamentary campaigns, and the new Liberal government had promised to put a halt to the community mailbox program and issue a study reviewing its impacts.
CUPW President Mike Palacek said in an interview that the union's members are "ecstatic" about the news. The union has argued that rather than focus on cuts in service, Canada Post should instead be focusing on growing in other areas, such as postal banking and financial services.
With the news of the moratoriam on future cuts, the union will now focus on restoring door-to-door delivery to the one million addresses that have already been converted to community mailboxes. 
Source: http://www.uniglobalunion.org/news/

800 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி தந்த COD

இந்திய அஞ்சல் துறைக்கு நல்ல வருமானத்தை ஈட்டி தரும் COD.            ஆனால் இந்த முறையை பயன்படுத்தி அப்பாவி மக்களை சுரண்டும் எத்தர்களிடம் இருந்து மக்களை காக்கும் பொறுப்பும் நமக்கு உள்ளதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. 

India Post collects Rs 800 cr from COD facility

Emerging as a leading distribution channel for the e-commerce sector, India Post collected over Rs 800 crore through cash-on-delivery (CoD) facility and is looking to further strengthen its position in the segment by starting a pilot service for same-day delivery. 

The postal department has also earned around Rs 70-80 crore through speed post in the year 2014-15 from e-commerce business. 

"Since the introduction of CoD facility, the Department of Post has collected more than Rs 800 crore and remitted to customers," an official said. 

In order to generate more business, the postal department is reviewing its service features to attract more number of e-commerce customers, the official further said. 

"As part of this exercise, the Department of Posts has started pilot for same/next day delivery in identified cities for identified PIN codes. A national account facility has also been introduced under Speed Post," he added. 

The CoD facility was launched in December 2013 to cater to the needs of customers and benefits from the growing e-commerce market. 

The CoD has emerged as one of the most sought after services for e-commerce entities. Customers in the country tend to prefer CoD as the online payment modes are yet to catch up in many parts of the country while many people are not comfortable with advance payments for products purchased online. 

The initiatives taken by the department for parcel segment have resulted in revenue of Rs 105.51 crore in 2014-15. 

With dwindling letter or document traffic, the department is focusing on the fast-growing parcel segment and various measures have been taken to modernise the department under the Digital India initiative. 

As part of initiatives to leverage the e-commerce sector, the department has forged tie-ups with leading online market places like Snapdeal, Amazon, Paytm and Yepme for parcel delivery and has also set up modernised 48 centres to handle the packages. 

The e-commerce sector in India is growing at 47 per cent CAGR and India Post is the only delivery agency with a pan-India reach, the official said. 

Communications and IT Minister Ravi Shankar Prasad had earlier said that India Post with the world's largest postal network was best suited to offer delivery services to e-commerce firms. 

The Minister had suggested that India Post should strive to become the largest player in the e-commerce segment. 

The Postal Department has 1,54,882 post offices, of which 1,39,182 are in rural areas. The department employs around 4,60,000 personnel and handles close to six billion mail pieces in a year.
Source:Business-standard.com

Saturday, 31 October 2015

Best Wishes to Federal Congress

நமது தேசிய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் சம்மேளன மாநாடு (FNPO Federal Congress) வருகிற நவம்பர் 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை கொல்கத்தா மாநகரில் நடைபெறுகிறது. 
இம்மாநாட்டில் நமது தமிழ் மாநில மூன்றாம் பிரிவின் சார்பாளர்களாக அகில இந்திய துணை செயலாளர் திரு சரவணன்  அவர்களும்  
தமிழ் மாநில கன்வீனர் திரு திருஞான சம்பந்தம் அவர்களும்  
தூத்துக்குடி கோட்டசெயலாளர் திரு உதய குமாரன் அவர்களும் சென்னை மத்திய கோட்டம் திரு சத்திய நாராயணன் அவர்களும் கலந்து கொள்கிறார்கள். 
இம்மாநாடு சிறக்க நெல்லை கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் 

FNPO SG Lr to TN CPMG

நமது கோட்ட தலைவர் திரு.S.A. இராமசுப்பிரமணியன் அவர்களுக்கு கடந்த சுழல் மாறுதலில் அளிக்கப்பட்ட அநீதியை களைய வேண்டி அது சம்பந்தமாக தமிழ்நாடு CPMG அவர்களுக்கு நமது சம்மேளன மா. பொதுசெயலாளரின் கடிதம். நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

Our Homage to our beloved & respectable Leader Smt. Indra Gandhi.



 
 Indra Gandhi taking cup of Tea with our KR. During Federal Congress of FNPTO. 


Friday, 30 October 2015

பணி ஓய்வு வாழ்த்துக்கள்

                தமிழ்  மாநில தேசிய  சங்க தபால்காரர் மற்றும் நான்காம் பிரிவின் 
மாநில செயலர்  திரு குணசேகரன் அவர்கள் 31.10.2015 அன்று பணி நிறைவு பெறுகிறார் அவருக்கு நெல்லை  கோட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
                 திரு குணசேகரன் அவர்கள் பணி நிறைவு பெறுவதால் நவம்பர் முதல் பாண்டிச்சேரி கோட்ட செயலாளர் திரு சுகுமாரன் அவர்கள் மாநில செயலாளராக பொறுப்பேற்கிறார். நடந்து முடிந்த மாநில செயற்குழுவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டார். அவருக்கு நெல்லை  கோட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தகவல் : திரு ஆறுமுகம், மண்டல செயலாளர்  தென்மண்டலம்.

Thursday, 29 October 2015

7th CPC likely to recommend work-from-home options for physically handicapped, women employees

 
ஏற்கனவே CCL விடுப்பு  கொடுத்து விடுப்பு எடுக்க தோழியர் படும் பாடு போதாதா ?
இதெல்லாம் சாத்தியமா ?

“The 7th Pay Commission is finding out if there are possibilities for differently-abled and women employees of the Central Government to work from home.”
 
According to sources, the 7th Pay Commission has sought for the opinion of the Department of Information and Technology regarding this option. The 7th Pay Commission has asked to study the possibilities of differently-abled and women workers to perform simple and specialized tasks from home and stay connected via the internet and other telecommunication tools.

The 7th Pay Commission has asked the Department of Information and Technology to identify such jobs for the less than 10,000 differently-abled workers who are currently employed by the Central Government.
 
Sources also say that Flexi-time Working Hours options are being considered for the more than 3.5 lakh women who are employed by the Central Government.
 
Since it is impossible for both these segments of workers to work during night shifts, the 7th Pay Commission is looking for options to employ them in specialized monetary and supervisory works which could be performed from home. It is being said that the step will be of tremendous relief for employees who have to travel long distance to reach their offices, and for the employees who work in congested offices.
 
It can be inferred that the 7th Pay Commission is particular about giving priority to women and differently-abled workers. Sources say that the 7th Pay Commission believes that greater productivity could be expected from them.
 
It is a well-known fact that telecommuting and work-from-hope options have become very popular in the private sectors and highly specialized tasks are sometimes performed this way. The 7th Pay Commission wants to bring in this work culture to the Central Government jobs too.
 
Meanwhile, news and updates about the 7th Pay Commission continue to flow into the news media. The Commission is very likely to submit its report to the Government by the end of December. Sources say that the final stage of preparing the report is now on.
 
Speculations about 35 percent salary hike, increasing the minimum pay to Rs.21,000, 4 MACP promotions, modernizing the CGHS medical facilities, and most importantly, about the retirement age, continue to surface. Readers are requested to not believe in any of them because all of them are mere figments of the writers’ imagination.
 

The Monthly Interview - Oct 2015

The Monthly Interview for the month Oct 2015 is to be held on today at 1400 Hrs at O/o SSPOs, Tirunelveli. Our Divisional Secretary Smt.S.Suriakala, Divisional President Shri.S.A.Rama Subramanian and Shri.Bala Subramanian will participate as P3 representative. The three member team headed by Shri.N.Venkatachalam will participate as P4 representative in this meeting.

The outcome of this meeting will be published in later.

Wednesday, 28 October 2015

Hunger Strike on 28th Oct 2015

கிராமிய அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுருத்தி தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் இன்று மாநில தலைநகரங்களில் நடைபெறுகிறது.
1. கிராமிய அஞ்சல் ஊழியர்களை 7 வது ஊதிய குழுவின் வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் 
2. கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து வழங்க  வேண்டும் என்பதை வலியுருத்தி நடைபெறுகிறது 
இப்போராட்டம் வெற்றிபெற நெல்லை கோட்ட சங்கம் வாழ்த்துகிறது 
 
FNPO affiliated union  NUGDS decided to go on a day long hunger strike on 28/10/2015 in front  of Circle office across the nation demanding1) Inclusion of GDS issues in the terms of reference of seventh CPC
2) Grant of civil servant status to GDS.
1)Letter send by the NUGDS General Secretary.
2)Letter send by SG FNPO to the  Secretary
Click the above link to the letters.
FNPO affiliated unions circle secretaries are requested to cooperate with NUGDS colleagues to organize the hunger strike and make the programme success.

Tuesday, 27 October 2015

Download Admit Card for PA / SA EXAM 2015

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் SSC மூலம் இந்த ஆண்டு முதல் நடைபெறவிருக்கும் அஞ்சலக உதவியாளர் மற்றும் அஞ்சல் பிரிப்பக உதவியாளர் பணியிட தேர்வுக்காண  நுழைவு கடிதம் தேர்வு வாரிய இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
 
Admit Card For SSC CHSL 2015

(Note: Before viewing the Call Letter, kindly make sure that A4 size paper is selected and both Top and Bottom margins of the print area will have only 5 mm)
Facility for downloading Admission Certificate (AC) from this website has been given only for candidates admitted for 1st & 15th November, 2015 . Facility for downloading AC for the candidates admitted for 20th December, 2015 will be given 10 days before the exam.

List of Additional Candidate admitted

Point Of Sale in Core System Integrator (CSI) Project Deployed for Testing



சுத்துது சுத்துது என்று சொல்லி SB வாடிக்கையாளர்களின் தலையை சுற்ற வைத்தோம். 
இனி வருகிறது CSI எனப்படும் Point Of Sale in Core System Integrator 
ஆம் ! இனி MPCM Counter ரிலும் வாடிக்கையாளர்கள் தலை விரைவில் சுற்றும்.
The Department of Posts (DoP) and Tata Consultancy Services (TCS) officially kicked-off the Core System Integrator (CSI) Project on 2nd of May 2013, as a part of the IT Modernization Project.


Core Systems Integration (CSI) will integrate all solutions implemented under the IT Modernization Project across different channels, levels and locations.

Now the CSI Project is under testing at selected Post Offices.  By the rolling out of this project, the entire local database based applications like Meghdoot and SpeedNet Software will be replaced with web based application developed by TCS.

Following are some details about new Point Of Sale module under CSI Project.



Overview


1.   Login for each of the module is based on roles
2.   User ID is created centrally and shared with each and every individual separately
3.   Roles and Password are setup at the Identity Access Management (IAM) application
4.   Individual applications use the centrally setup password

Login to POS

1.   POS Counter application allows a person to login provided the person has the allocation to use the counter
2.   Counter allocation happens at the Back Office application of POS
3.   Single Sign On(SSO) allows login to POS Counter, Back office, PBS, PLI, SAP through the CA –SSO

Day Begin

1.   Post Master, Supervisor, Treasurer are the controlling Users
2.   Post Master or the designated person will start the operation
3.   Supervisor will allocate the counter to the operators
4.   Treasurer will receive the Cash, Stamps, IPOs from the F&A
5.   Treasurer will allocate the Cash, Stamps, IPOs to the users
6.   Treasurer / Supervisor will get alerts for approval
7.   Post Master or the designated person will close the Post Office operation during the end of Day

Monday, 26 October 2015

No interviews for non-gazetted government jobs: Modi,

There will be no more interviews for non-gazetted government posts for lower posts from 2016, Prime Minister Narendra Modi announced on Sunday.
Making the announcement Modi in his monthly radio programme "Mann Ki Baat" sought to remind listeners about his Independence Day address, when he had said that interviews should be done away with for lower posts.
"The process is almost complete... There will be no interviews for non-gazetted government jobs for group D, C, and B," Modi said.
"It will be implemented from January 1, 2016. We did not want to stop the ongoing process," he said

Postmen to tutor rural India on banking system.

Parliamentary Committee of OBC

Parliamentary Committee of Welfare of Other Backward Classes held on 14.10.2015.The Hon'ble Chairman and other Hon'ble Members of the Committee expressed dissatisfaction over low representation of OBCs in Central Government services and directed DoP&T to collect data sought by NCBC and submit to the Committee urgently. 

Monthly Meeting on 29th Oct 2015

                இந்த மாத மாதந்திர பேட்டி வருகிற வியாழகிழமை 29.10.2015 அன்று மதியம்  0200 மணிக்கு நடைபெறும்.
                உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் உடனடியாக கோட்டசெயலாளரை தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

தொடர்புக்கு  :  சூரியகலா கோட்ட செயலாளர்  = 9994649107
                               வெங்கடாசலம்  -do-                        = 9790616111

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms